Goldstars News
முன்னணி வீரர்கள் இல்லாத விம்பிள்டன் ஓபன் டென்னிஸ் இன்று போட்டி அட்டவணை வெளியீடு: தரவரிசை புள்ளிகளும் கிடையாது
லண்டன்: பழமையான கிராண்ட் ஸ்லாம் போட்டியான  விம்பிள்டன் ஓபன் ஜூன் 27ம் தேதி தொடங்குகிறது. அதற்கான போட்டி அட்டவணை இன்று வெளியாகிறது. போட்டியில் இரட்டையர், கலப்பு இரட்டையர், என பல பிரிவுகள....
இலங்கையை வீழ்த்தி இந்திய மகளிர் அசத்தல்
தம்புல்லா: இலங்கைக்கு எதிரான முதல் டி20 ஆட்டத்தில் 34ரன் வித்தியாசத்தில் இந்திய மகளிர் அசத்தலான வெற்றியைப் பெற்றுள்ளனர். இலங்கையின் தம்புல்லாவில் நேற்று நடந்த முதல் டி20 ஆட்டத்தில் டாஸ் ....
மகளிர் டி20 தொடர் இலங்கை-இந்தியா இன்று மோதல்
அம்பாந்துறை: இலங்கை சென்றுள்ள இந்திய அணி அங்கு தலா 3 ஆட்டங்களை கொண்ட டி20, ஒருநாள் தொடர்களில்  விளையாட உள்ளது.டி20 ஆட்டங்கள்  ஜூன் 23, 25, 27 ஆகிய தேதிகளில்  அம்பாந்துறையில் உள்ள தம்புல்லாவி....
நெல்லையில் இன்று முதல் டிஎன்பிஎல் தொடக்கம்
திருநெல்வேலி: இன்று தொடங்கும் தமிழ்நாடு பிரிமீயர் லீக்(டிஎன்பிஎல்) டி20 கிரிக்கெட் போட்டியின் முதல் ஆட்டத்தில் சேப்பாக்கம்-நெல்லை அணிகள் களம் காண உள்ளன.டிஎன்பிஎல் போட்டியின் 6வது தொடர்....
ஆஸி.க்கு எதிரான 4வது ஒருநாள் போட்டி 4 ரன் வித்தியாசத்தில் இலங்கை த்ரில் வெற்றி: 30ஆண்டுக்கு பின் சொந்த மண்ணில் தொடரை வென்று அசத்தல்
கொழும்பு: ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் ஆடி வருகிறது. இதில் 4வது ஒருநாள் போட்டி கொழும்பில் நேற்று நடந்தது. டாஸ் வென்ற ஆ....
உலக கோப்பைக்கு 20 பேர் கொண்ட அணி: டிராவிட் அறிவிப்பு
பெங்களூரு: ஐசிசி உலக கோப்பை டி20 தொடருக்கு, 20 பேர் அடங்கிய உத்தேச இந்திய அணி தேர்வு செய்யப்பட உள்ளதாக தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட் தெரிவித்துள்ளார்.ஆஸ்திரேலியாவில்  அக்.16ம் தேதி த....
15 ரன் எடுத்து அபார வெற்றி!
கோலாலம்பூர்: இலங்கையில் இந்த ஆண்டு இறுதியில் நடைபெற உள்ள ஆசிய கோப்பை டி20 மகளிர் கிரிக்கெட் போட்டியில் நடப்பு சாம்பியன் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்கதேசம் என ஐசிசி நிரந்தர உறுப்பு நா....
வங்க தேசத்துக்கு எதிராக வெ.இண்டீஸ் அபார வெற்றி
நார்த் சவுண்டு: வெஸ்ட் இண்டீசில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வங்கதேசம் 2 ஆட்டங்களை கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. ஜூன் 16ம் தேதி தொடங்கிய முதல் டெஸ்ட் ஆட்டத்தில் முதல் இன்னிங்....
இந்தியா-தெ.ஆப்ரிக்கா டி20 தொடர் சமன் கடைசி போட்டி மழையால் ரத்து
பெங்களூர்: இந்தியா, தென் ஆப்ரிக்கா இடையேயான கடைசி போட்டி மழையால் ரத்தானதால், டி20 தொடர் 2-2 என்ற கணக்கில் சமனில் முடிந்தது. இந்தியா, தென் ஆப்ரிக்கா இடையேயான 5வது மற்றும் கடைசி டி20 போட்டி பெங்....
200 பேர் பங்கேற்பு: ‘ஒலிம்பியாட்’ செஸ் போட்டி பார்வையிட வீரர்கள் தேர்வு
நெல்லை:  சென்னையில் முதல் முறையாக நடைபெறஉள்ள 44வது ஒலிம்பியாட் செஸ் போட்டிகளை பார்வையிடுவதற்கான வீரர்கள் தேர்வு நெல்லையில் நடந்தது. இதில் 200க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் ஆர்வத்துடன் ....
இன்று 4வது டி20 வெற்றி முயற்சியில் இந்தியா: வெல்லும் முனைப்பில் தெ.ஆப்ரிக்கா
ராஜ்காட்: இந்தியா-தென் ஆப்ரிக்கா இடையிலான 4வது டி20 போட்டி  குஜராத் மாநிலம் ராஜ்காட்டில் இன்று நடக்கிறது. இந்தியா வந்துள்ள தெ.ஆப்ரிக்கா அணி 5 ஆட்டங்களை கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறத....
புதிய சாதனை படைத்த நீரஜ் சோப்ரா: சாதனையுடன் ஒலிம்பிக் சீசனை தொடங்கி அசத்தல்..!
ஹெல்சின்கி: பின்லாந்தில் நடைபெற்ற பாவோ நூர்மி போட்டியில் இந்திய ஈட்டி எறிதல் வீரர் நீரஜ் சோப்ரா புதிய சாதனை படைத்துள்ளார். டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் ஈட்டி எறிதலில் தங்கம் வென்று ....
பீல்டர்களுக்கு உரிய கவுரவம் அளிக்கப்படுவதில்லை: டிவில்லியர்ஸ் வருத்தம்
தென் ஆப்பிரிக்க அணியின் முன்னாள் அதிரடி பேட்ஸ்மேனும் சிறந்த பீல்டர்களில் ஒருவருமான டிவில்லியர்ஸ் ட்விட்டரில் கூறியிருப்பதாவது:- டெஸ்ட் கிரிக்கெட் அல்லது எந்த ஒரு கிரிக்கெட்டிலும் ப....
3வது ஒருநாள் போட்டியிலும் பாகிஸ்தான் வெற்றி: வெஸ்ட்இண்டீஸ் ஒயிட்வாஷ்
முல்தான்: பாகிஸ்தான்-வெஸ்ட்இண்டீஸ் அணிகள் இடையே 3வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி முல்தானில் நேற்று நடந்தது. டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் நிர்ணயிக்கப்பட்ட 48 ஓவரில் 9 வி....
இந்தியா - தென்ஆப்பிரிக்கா இடையேயான 2-வது டி20 போட்டி: வெற்றி பெறும் முனைப்பில் இந்திய அணி
ஒடிசா: இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென்ஆப்பிரிக்கா அணி 5 போட்டிகள் கொண்ட 20 ஓவர் தொடரில் விளையாடி வருகிறது. டெல்லியில் நடைபெற்ற முதல் டி20 போட்டியில் தென்ஆப்பிரிக்க அணி அபார....
வெ.இண்டீசுக்கு எதிரான 2வது ஒன்டே பாகிஸ்தான் அபார வெற்றி: தொடரையும் கைப்பற்றியது
முல்தான்:பாகிஸ்தான்-வெஸ்ட்இண்டீஸ் அணிகள் இடையே 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடர் முல்தானில் நடந்து வருகிறது. இதில் முதல் போட்டியில் பாகிஸ்தான் வெற்றிபெற்ற நிலையில் 2வது போட்டி நேற்று நட....
பாரா உலகக்கோப்பை துப்பாக்கி சுடுதல் கலப்பு இரட்டையர் பிரிவில் இந்தியாவின் ரூபினா பிரான்சிஸ், மணிஷ் நர்வால் தங்கம் வென்று அசத்தல்
பாரா உலகக்கோப்பை துப்பாக்கி சுடுதல் கலப்பு இரட்டையர் பிரிவில் இந்தியாவின் ரூபினா பிரான்சிஸ், மணிஷ் நர்வால்  தங்கம் வென்று அசத்தியுள்ளனர். இந்த தொடரில் இந்தியா அணி வெல்லும் 3 வது தங்க....
இந்தியா - தென்னாப்பிரிக்கா டி-20 கிரிக்கெட் தொடர் இன்று தொடக்கம்
டெல்லி: இந்தியா - தென்னாப்பிரிக்கா டி-20 கிரிக்கெட் தொடர் இன்று தொடங்குகிறது. டெல்லியில் இரவு நடைபெறும் முதல் போட்டியில் ரிஷப் பண்ட் தலைமையில் இந்திய அணி களமிறங்குகிறது. ....
இந்திய மகளிர் கிரிக்கெட் அணி கேப்டன் மிதாலி ராஜ் அனைத்து வகை போட்டியில் இருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவிப்பு..!
மும்பை: இந்திய மகளிர் கிரிக்கெட் அணி கேப்டன் மிதாலி ராஜ் அனைத்து வகை போட்டியில் இருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். இது தொடர்பாக டிவிட்டரில் பதிவிட்டுள்ள அவர்; பல ஆண்டுகளாக இந்த....
டெல்லியில் நாளை மறுதினம் முதல் டி20 போட்டி; இந்திய அணி வீரர்கள் தீவிர பயிற்சி.! சவாலுக்கு தென் ஆப்பிரிக்கா ரெடி
புதுடெல்லி: இந்தியா-தென்ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர் நடைபெறவுள்ளது. இதன் முதல் போட்டி டெல்லியில் உள்ள அருண் ஜெட்லி மைதானத்தில் நாளை மறுதினம் நடைபெறுகிறத....
சர்வதேச மகளிர் டென்னிஸ் தரவரிசை; இகா ஸ்வியாடெக் முதல் இடத்தில் நீடிப்பு
துபாய்: சர்வதேச மகளிர் டென்னிஸ் (டபிள்யூடிஏ) வீராங்கனைகள் புதிய தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இதில் போலந்தின் 21 வயதான இகா ஸ்வியாடெக் முதல் இடத்தில் நீடிக்கிறார். முதல் இடத்தில....
பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் நடால்-ஸ்வெரவ், சிலிச்-கஸ்பர் மோதல்
பாரிஸ்:  பிரான்ஸ் தலைநகர் பாரிசில் நடைபெறும் பிரெஞ்ச் ஓபன் கிராண்ட் ஸ்லாம் போட்டி இறுதிக் கட்டத்தை நெருங்கியுள்ளது. ஆடவர் ஒற்றையர் பிரிவில் இன்று அரையிறுதி ஆட்டங்கள் நடைபெறுகின்றன. ....
ஐபிஎல் 2022 : மைதான பொறுப்பாளர்களுக்கு ரூ. 1.25 கோடி பரிசுத்தொகை - பிசிசிஐ அறிவிப்பு
அகமதாபாத், அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் நேற்று முன்தினம் நடைபெற்ற பிரம்மாண்ட ஐபிஎல் இறுதி போட்டியில் ராஜஸ்தான் அணியை 7 விக்கெட்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி குஜராத் டைட்டன்ஸ் ....
இந்திய அணிக்கு கேப்டன் தேவைப்பட்டால் ஹர்திக் பாண்டியா பொருத்தமாக இருப்பார் - மைக்கேல் வாகன்
மும்பை, ஐபிஎல் இறுதி போட்டியில் ராஜஸ்தான் அணியை 7 விக்கெட்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி குஜராத் டைட்டன்ஸ் அணி சாம்பியன் பட்டத்தை தட்டி சென்றது. அறிமுக அணியான குஜராத்தை சிறப்பாக வழிநடி....
யோகாவில் சிறுமி உலக சாதனை
கும்மிடிப்பூண்டி: கும்மிடிப்பூண்டி பகுதியை சேர்ந்த தம்பதி சத்யராஜ்-நர்மதா. இவர்களின் மகள் ஜானவி (7). இவர், அங்குள்ள ஒரு தனியார் பள்ளியில் 3ம் வகுப்பு படித்து வருகிறார். மேலும், யோகா பயிற்....
100 மீட்டர் தடை தாண்டும் ஓட்டத்தில் 2-வது முறையாக தேசிய சாதனை: இந்திய வீராங்கனை ஜோதி யாராஜி
ராஞ்சி:100 மீட்டர் தடை தாண்டும் ஓட்டத்தில் 2-வது முறையாக தனது தேசிய சாதனையை இந்திய வீராங்கனை ஜோதி முறியடித்தார் .100 மீட்டரை 13.23 வினாடிகளில் கடந்து ஏற்கனவே தேசிய சாதனையை ஜோதி யாராஜி நிகழ்த்த....
ஹர்ஷல் படேல் தான் எங்கள் அணியின் ஜோக்கர் படிதார் சதம், ஐபிஎல்லில் நான் பார்த்த பெஸ்ட் இன்னிங்ஸ்களில் ஒன்று: ஆர்சிபி கேப்டன் டூபிளசிஸ் பேட்டி
கொல்கத்தா: ஐபிஎல் தொடரில் கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நேற்று இரவு நடந்த எலிமினேட்டர் போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ்-ராயல்சேலஞ்சர்ஸ் பெங்களூரு மோதின. டாஸ் வென்ற லக்னோ பந்து....
செஸ்ஸபிள் மாஸ்டர் ஆன்லைன் செஸ் தொடர்: இறுதி போட்டிக்கு முன்னேறிய தமிழக இளம் வீரர் பிரக்ஞானந்தா
சென்னை: செஸ்ஸபிள் மாஸ்டர் ஆன்லைன் செஸ் தொடரின் இறுதி போட்டிக்கு தமிழக இளம் வீரர் பிரக்ஞானந்தா முன்னேறியுள்ளார். உலக அளவில் சிறந்த 16 பேர் பங்கேற்றுள்ள செஸ்ஸபிள் மாஸ்டர் ஆன்லைன் செஸ் போ....
வாய்ப்பு கிடைக்கும் வரை நீ தொடர்ந்து கடினமாக உழைக்க வேண்டும்; அணித் தேர்வில் நான் தலையிடுவது இல்லை: சச்சின் பதில்
மும்பை: நடப்பு ஆண்டில் ஐபிஎல்லில் அர்ஜூன் ஆட்டத்தைப் பார்க்க ஆர்வமுடன் இருந்தீர்களா? என சச்சினிடம் கேள்வி கேட்கப்பட்டது. இது வித்தியாசமான ஒரு கேள்வி. நான் என்ன நினைக்கிறேன் என்பது முக....
மழை குறுக்கிட்டால் ஐபில் போட்டிகள் இப்படித்தான் நடக்கும் : பிளே ஆப், இறுதி போட்டிக்கான புதிய விதிமுறைகள் வெளியீடு!!
கொல்கத்தா: 15வது ஐபிஎல் கிரிக்கெட் போட்டி தொடர் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ள நிலையில் பிளே ஆப், எலிமினேஷன் மற்றும் இறுதி போட்டிக்கான புதிய விதிமுறைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. மும்பை, புனேவ....
7வது வெற்றியுடன் விடைபெற்றது பஞ்சாப் கிங்ஸ்; அடுத்த சீசனில் சிறப்பாக செயல்படுவோம்: கேப்டன் மயங்க் அகர்வால் நம்பிக்கை
மும்பை: ஐபிஎல் கிரிக்கெட்டில் மும்பை வான்கடே மைதானத்தில் நேற்று நடந்த 70வதுமற்றும் கடைசிலீக் போட்டியில் பஞ்சாப்கிங்ஸ்-சன் ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் மோதின. டாஸ் வென்று முதலில் பேட்டிங் ச....
இங்கிலாந்துக்கு அணிக்கு எதிரான 5வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டிக்கான இந்திய அணியும் அறிவிப்பு
டெல்லி :இங்கிலாந்துக்கு அணிக்கு எதிரான 5வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டிக்கான இந்திய அணியும் அறிவிக்கப்பட்டுள்ளது.ரோகித் சர்மா தலைமையிலான அணியில் கே.எல்.ராகுல் (துணை கேப்டன்), சுப்மன் கிளை....
குஜராத்தை வீழ்த்தி பிளே ஆப் வாய்ப்பை தக்கவைத்தது பெங்களூரு கோஹ்லி உணர்வுப்பூர்வமாக எழுச்சியுடன் ஆடினார்: கேப்டன் டூபிளெசிஸ் பாராட்டு
மும்பை:குஜராத் அணிக்கு எதிரான போட்டியில் கோஹ்லியின் ஷாட்களை பாராட்டி, அவருக்கு  ஊக்கமளித்துக் கொண்டே இருந்தேன். அவர் மிகவும்  உணர்வுப்பூர்வமாக எழுச்சியுடன் ஆடினார் என்று பெங்களூர....
வருத்தம் இல்லை ..ஆனால் ? - லக்னோ அணிக்கு எதிரான தோல்வி குறித்து கொல்கத்தா கேப்டன் ஷ்ரேயாஸ் அய்யர் கருத்து
மும்பை, ஐபிஎல் 15-வது சீசன், மராட்டிய மாநிலம் மும்பை மற்றும் புனேவில் நடந்து வருகிறது. பரபரப்பான இறுதி கட்டத்தை எட்டியுள்ள இந்த தொடர் தற்போது பிளே ஆப் சுற்றை நோக்கி நகர்ந்து வருகிறது. நவி ....
19வது ஓவரில் புவனேஷ்வர்குமாரின் பந்துவீச்சு திருப்பு முனையாக அமைந்தது : சன் ரைசர்ஸ் கேப்டன் கேன் வில்லியம்சன் பேட்டி
மும்பை: ‘பரபரப்பான தருணத்தில் ஆட்டத்தின் 19வது ஓவரில் புவனேஷ்வர் குமாரின் அற்புதமான பந்துவீச்சு, திருப்புமுனையாக அமைந்து, எங்கள் வெற்றிக்கு காரணமாகி விட்டது’ என்று சன் ரைசர்ஸ் ஐதரா....
இஸ்தான்புல்லில் நடைபெற்ற ஐபிஏ மகளிர் உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டி: அபாரமான வெற்றி
இஸ்தான்புல்: இஸ்தான்புல்லில் நடைபெற்ற ஐபிஏ மகளிர் உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டியில் இந்திய குத்துச்சண்டை வீரர்களான நிகத் ஜரீன் (52 கிலோ), மனிஷா (57 கிலோ) மற்றும் பர்வீன் (63 கிலோ) ஆக....
அனல் பறக்கப்போகும் கடைசி வாரம்; பிளேஆப் வாய்ப்பு யார், யாருக்கு? இன்று வெளியேற போவது டெல்லியா-பஞ்சாபா?
மும்பை: ஐபிஎல் கிரிக்கெட்டில் லீக் சுற்று போட்டிகள் கடைசி வாரத்தை எட்டி உள்ளது. இதுவரை 63 லீக் போட்டிகள் முடிந்துள்ள நிலையில் குஜராத் மட்டுமே பிளே ஆப் வாய்ப்பை உறுதி செய்துள்ளது. 2வது இட....
ஐபிஎல் : மும்பை அணிக்கு எதிரான தோல்விக்கு என்ன காரணம் ?- வெளிப்படையாக பேசிய டோனி
மும்பை,  ஐபிஎல் 15வது சீசன் சுவாரசியமான கட்டத்தை எட்டியுள்ளது.நேற்று நடைபெற்ற போட்டியில் சென்னை - மும்பை அணிகள் மோதின .முதலில் பேட்டிங் செய்த சென்னை 97 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுக்க....
இத்தாலி சர்வதேச டென்னிஸ் அசரென்கா முதல் வெற்றி
ரோம்: இத்தாலி சர்வதேச டென்னிஸ் போட்டி  ரோம் நகரில் நடக்கிறது. அதன் மகளிர் பிரிவு ஆட்டங்கள் நேற்று தொடங்கின. பெலாரஸ் வீராங்கனை விக்டோரியா அசரென்கா (32வயது, 16வது ரேங்க்) தனது முதல் சுற்றில....
டெல்லியை சுருட்டி வீசி 91 ரன் வித்தியாசத்தில் வெற்றி; பிளே ஆப் சென்றால் மகிழ்ச்சிதான் இல்லையென்றாலும்......: சிஎஸ்கே கேப்டன் டோனி பேட்டி
மும்பை: ஐபிஎல் தொடரில் மும்பை டி.ஒய்.பாட்டில் ஸ்டேடியத்தில் நேற்று நடந்த போட்டியில் நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ்-டெல்லி கேபிட்டல்ஸ் மோதின. டாஸ் வென்ற டெல்லி பந்துவீச்சை தேர்....
சென்னை அணியின் கேப்டன் மகேந்திரசிங் தோனி புதிய சாதனை
மும்பை: டி20போட்டியில் கேப்டனாக 6000 ரன்களை அடித்த 2 வது வீரர் என்ற சாதனையை சென்னை அணியின் கேப்டன் மகேந்திரசிங் தோனி படைத்துள்ளார். இந்த சாதனையை முதலில் விராட் கோலி எட்டியிருந்தார். ....
நைட் ரைடர்சை வீழ்த்தியது லக்னோ சூப்பர் ஜயன்ட்ஸ்
புனே: கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான ஐபிஎல் லீக் ஆட்டத்தில், லக்னோ சூப்பர் ஜயன்ட்ஸ் 75 ரன் வித்தியாசத்தில் அபாரமாக வென்றது. எம்சிஏ ஸ்டேடியத்தில் நேற்று இரவு நடந்த இப்போட்டியில், ட....
குஜராத் டைட்டன்சுக்கு எதிராக மும்பை அபார வெற்றி
மும்பை: குஜராத் டைட்டன்ஸ் அணியுடனான ஐபிஎல் லீக் ஆட்டத்தில், மும்பை இந்தியன்ஸ் 5 ரன் வித்தியாசத்தில் அபாரமாக வென்றது.பிராபோர்ன் ஸ்டேடியத்தில் நேற்று இரவு நடந்த இப்போட்டியில், டாஸ் வென்....
டெல்லி அணி 21 ரன் வித்தியாசத்தில் வெற்றி
மும்பை: மும்பையில் நடந்த ஐபிஎல் ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் அணி டாஸ் வென்று பீல்டிங்கை தேர்வு செய்தது. புவனேஷின் முதல் ஓவரில் 5வது பந்தில் மன்தீப் சிங் ‘டக்’ அவுட் ஆனார். 2வதாக பந்து வீசிய அ....
சிஎஸ்கே பிளே ஆப்... பெருங்கனவு
மும்பை: ஐபிஎல் தொடரில் இதுவரை நடந்த 14 தொடர்களில் சிஎஸ்கே 12 முறை விளையாடி உள்ளது. எஞ்சிய 2 முறை சூதாட்ட புகார் காரணமாக விளையாடவில்லை. அந்த 12 தொடர்களில் 11 முறை, முதல் 4 இடங்களுக்குள் வந்துள்ளத....
ஆர்சிபியிடம் வீழ்ந்து பிளே ஆப் வாய்ப்பை இழந்தது.! மோசமான பேட்டிங்கால் தோல்வி; சிஎஸ்கே கேப்டன் தோனி புலம்பல்
புனே: ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் புனேவில் நேற்று நடந்த 49வது லீக் போட்டியில் நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ்-ராயல்சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதின. டாஸ் வென்ற சென்னை பந்துவீச்சை....
சாஹாவுக்கு மிரட்டல் விடுத்த விவகாரம் : பத்திரிகையாளருக்கு 2 ஆண்டுகள் தடை
புது டெல்லி,   இந்திய கிரிக்கெட் அணியின் விக்கெட் கீப்பர் விருத்திமான் சாஹா. முன்னாள் கேப்டன் தோனியின் ஓய்வுக்கு பிறகு இவர் இந்திய அணிக்காக டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் மட்டும் க....
20-வது ஓவர் கிரிக்கெட் போட்டி தரவரிசை : இந்திய அணியின் நிலை என்ன ?
துபாய், 20 ஓவர் கிரிக்கெட் போட்டிகளுக்கான  அணிகள் தரவரிசையை சர்வேதச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) இன்று வெளியிட்டுள்ளது. இந்த பட்டியலில் இந்திய அணி 8,093 புள்ளிகளுடன் ( 270 ரேட்டிங் ) தொடர....
உலக செஸ் ஒலிம்பியாட்; இந்திய அணி ஆலோசகராக விஸ்வநாதன் ஆனந்த் அறிவிப்பு
 உலக செஸ் ஒலிம்பியாட் போட்டியில் பங்கேற்க உள்ள 20 பேர் அடங்கிய இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் முதல் முறையாக  நடைபெற உள்ள இந்த தொடரில் (மாமல்லபுரம், ஜூலை 28 - ஆக.10), சுமார் 150 ந....
சிஎஸ்கே அணிக்கு தோனி மீண்டும் கேப்டன்
நடப்பு ஐபிஎல் சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஆல் ரவுண்டர் ஜடேஜா தலைமையில் விளையாடிய 8 லீக் ஆட்டங்களில் 2 வெற்றி, 6 தோல்வியுடன் 4 புள்ளிகள் மட்டுமே பெற்று 9வது இடத்தில் பின்தங்கியுள்ளது.....