Goldstars News
பிரதான செய்திகள்
குஜராத்தை வீழ்த்தி பிளே ஆப் வாய்ப்பை தக்கவைத்தது பெங்களூரு கோஹ்லி உணர்வுப்பூர்வமாக எழுச்சியுடன் ஆடினார்: கேப்டன் டூபிளெசிஸ் பாராட்டு
மும்பை:குஜராத் அணிக்கு எதிரான போட்டியில் கோஹ்லியின் ஷாட்களை பாராட்டி, அவருக்கு  ஊக்கமளித்துக் கொண்டே இருந்தேன். அவர் மிகவும்  உணர்வுப்பூர்வமாக எழுச்சியுடன் ஆடினார் என்று பெங்களூர....
வருத்தம் இல்லை ..ஆனால் ? - லக்னோ அணிக்கு எதிரான தோல்வி குறித்து கொல்கத்தா கேப்டன் ஷ்ரேயாஸ் அய்யர் கருத்து
மும்பை, ஐபிஎல் 15-வது சீசன், மராட்டிய மாநிலம் மும்பை மற்றும் புனேவில் நடந்து வருகிறது. பரபரப்பான இறுதி கட்டத்தை எட்டியுள்ள இந்த தொடர் தற்போது பிளே ஆப் சுற்றை நோக்கி நகர்ந்து வருகிறது. நவி ....
19வது ஓவரில் புவனேஷ்வர்குமாரின் பந்துவீச்சு திருப்பு முனையாக அமைந்தது : சன் ரைசர்ஸ் கேப்டன் கேன் வில்லியம்சன் பேட்டி
மும்பை: ‘பரபரப்பான தருணத்தில் ஆட்டத்தின் 19வது ஓவரில் புவனேஷ்வர் குமாரின் அற்புதமான பந்துவீச்சு, திருப்புமுனையாக அமைந்து, எங்கள் வெற்றிக்கு காரணமாகி விட்டது’ என்று சன் ரைசர்ஸ் ஐதரா....
இஸ்தான்புல்லில் நடைபெற்ற ஐபிஏ மகளிர் உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டி: அபாரமான வெற்றி
இஸ்தான்புல்: இஸ்தான்புல்லில் நடைபெற்ற ஐபிஏ மகளிர் உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டியில் இந்திய குத்துச்சண்டை வீரர்களான நிகத் ஜரீன் (52 கிலோ), மனிஷா (57 கிலோ) மற்றும் பர்வீன் (63 கிலோ) ஆக....
அனல் பறக்கப்போகும் கடைசி வாரம்; பிளேஆப் வாய்ப்பு யார், யாருக்கு? இன்று வெளியேற போவது டெல்லியா-பஞ்சாபா?
மும்பை: ஐபிஎல் கிரிக்கெட்டில் லீக் சுற்று போட்டிகள் கடைசி வாரத்தை எட்டி உள்ளது. இதுவரை 63 லீக் போட்டிகள் முடிந்துள்ள நிலையில் குஜராத் மட்டுமே பிளே ஆப் வாய்ப்பை உறுதி செய்துள்ளது. 2வது இட....
ஐபிஎல் : மும்பை அணிக்கு எதிரான தோல்விக்கு என்ன காரணம் ?- வெளிப்படையாக பேசிய டோனி
மும்பை,  ஐபிஎல் 15வது சீசன் சுவாரசியமான கட்டத்தை எட்டியுள்ளது.நேற்று நடைபெற்ற போட்டியில் சென்னை - மும்பை அணிகள் மோதின .முதலில் பேட்டிங் செய்த சென்னை 97 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுக்க....
இத்தாலி சர்வதேச டென்னிஸ் அசரென்கா முதல் வெற்றி
ரோம்: இத்தாலி சர்வதேச டென்னிஸ் போட்டி  ரோம் நகரில் நடக்கிறது. அதன் மகளிர் பிரிவு ஆட்டங்கள் நேற்று தொடங்கின. பெலாரஸ் வீராங்கனை விக்டோரியா அசரென்கா (32வயது, 16வது ரேங்க்) தனது முதல் சுற்றில....
டெல்லியை சுருட்டி வீசி 91 ரன் வித்தியாசத்தில் வெற்றி; பிளே ஆப் சென்றால் மகிழ்ச்சிதான் இல்லையென்றாலும்......: சிஎஸ்கே கேப்டன் டோனி பேட்டி
மும்பை: ஐபிஎல் தொடரில் மும்பை டி.ஒய்.பாட்டில் ஸ்டேடியத்தில் நேற்று நடந்த போட்டியில் நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ்-டெல்லி கேபிட்டல்ஸ் மோதின. டாஸ் வென்ற டெல்லி பந்துவீச்சை தேர்....
சென்னை அணியின் கேப்டன் மகேந்திரசிங் தோனி புதிய சாதனை
மும்பை: டி20போட்டியில் கேப்டனாக 6000 ரன்களை அடித்த 2 வது வீரர் என்ற சாதனையை சென்னை அணியின் கேப்டன் மகேந்திரசிங் தோனி படைத்துள்ளார். இந்த சாதனையை முதலில் விராட் கோலி எட்டியிருந்தார். ....
நைட் ரைடர்சை வீழ்த்தியது லக்னோ சூப்பர் ஜயன்ட்ஸ்
புனே: கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான ஐபிஎல் லீக் ஆட்டத்தில், லக்னோ சூப்பர் ஜயன்ட்ஸ் 75 ரன் வித்தியாசத்தில் அபாரமாக வென்றது. எம்சிஏ ஸ்டேடியத்தில் நேற்று இரவு நடந்த இப்போட்டியில், ட....
குஜராத் டைட்டன்சுக்கு எதிராக மும்பை அபார வெற்றி
மும்பை: குஜராத் டைட்டன்ஸ் அணியுடனான ஐபிஎல் லீக் ஆட்டத்தில், மும்பை இந்தியன்ஸ் 5 ரன் வித்தியாசத்தில் அபாரமாக வென்றது.பிராபோர்ன் ஸ்டேடியத்தில் நேற்று இரவு நடந்த இப்போட்டியில், டாஸ் வென்....
டெல்லி அணி 21 ரன் வித்தியாசத்தில் வெற்றி
மும்பை: மும்பையில் நடந்த ஐபிஎல் ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் அணி டாஸ் வென்று பீல்டிங்கை தேர்வு செய்தது. புவனேஷின் முதல் ஓவரில் 5வது பந்தில் மன்தீப் சிங் ‘டக்’ அவுட் ஆனார். 2வதாக பந்து வீசிய அ....
சிஎஸ்கே பிளே ஆப்... பெருங்கனவு
மும்பை: ஐபிஎல் தொடரில் இதுவரை நடந்த 14 தொடர்களில் சிஎஸ்கே 12 முறை விளையாடி உள்ளது. எஞ்சிய 2 முறை சூதாட்ட புகார் காரணமாக விளையாடவில்லை. அந்த 12 தொடர்களில் 11 முறை, முதல் 4 இடங்களுக்குள் வந்துள்ளத....
ஆர்சிபியிடம் வீழ்ந்து பிளே ஆப் வாய்ப்பை இழந்தது.! மோசமான பேட்டிங்கால் தோல்வி; சிஎஸ்கே கேப்டன் தோனி புலம்பல்
புனே: ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் புனேவில் நேற்று நடந்த 49வது லீக் போட்டியில் நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ்-ராயல்சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதின. டாஸ் வென்ற சென்னை பந்துவீச்சை....
சாஹாவுக்கு மிரட்டல் விடுத்த விவகாரம் : பத்திரிகையாளருக்கு 2 ஆண்டுகள் தடை
புது டெல்லி,   இந்திய கிரிக்கெட் அணியின் விக்கெட் கீப்பர் விருத்திமான் சாஹா. முன்னாள் கேப்டன் தோனியின் ஓய்வுக்கு பிறகு இவர் இந்திய அணிக்காக டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் மட்டும் க....
20-வது ஓவர் கிரிக்கெட் போட்டி தரவரிசை : இந்திய அணியின் நிலை என்ன ?
துபாய், 20 ஓவர் கிரிக்கெட் போட்டிகளுக்கான  அணிகள் தரவரிசையை சர்வேதச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) இன்று வெளியிட்டுள்ளது. இந்த பட்டியலில் இந்திய அணி 8,093 புள்ளிகளுடன் ( 270 ரேட்டிங் ) தொடர....
உலக செஸ் ஒலிம்பியாட்; இந்திய அணி ஆலோசகராக விஸ்வநாதன் ஆனந்த் அறிவிப்பு
 உலக செஸ் ஒலிம்பியாட் போட்டியில் பங்கேற்க உள்ள 20 பேர் அடங்கிய இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் முதல் முறையாக  நடைபெற உள்ள இந்த தொடரில் (மாமல்லபுரம், ஜூலை 28 - ஆக.10), சுமார் 150 ந....
சிஎஸ்கே அணிக்கு தோனி மீண்டும் கேப்டன்
நடப்பு ஐபிஎல் சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஆல் ரவுண்டர் ஜடேஜா தலைமையில் விளையாடிய 8 லீக் ஆட்டங்களில் 2 வெற்றி, 6 தோல்வியுடன் 4 புள்ளிகள் மட்டுமே பெற்று 9வது இடத்தில் பின்தங்கியுள்ளது.....
ஆசிய பேட்மிண்டன் போட்டியில் இந்திய வீராங்கனை பி.வி.சிந்து வெண்கலம் வென்றார்
ஆசிய பேட்மிண்டன் போட்டியில் இந்திய வீராங்கனை பி.வி.சிந்து வெண்கலம் வென்றுள்ளார். அரையிறுதி போட்டியில் ஜப்பான் வீராங்கனை யாமகுச்சி வெற்றி பெற்றதை அடுத்து பி.வி.சிந்துவுக்கு வெண்கலம் க....
ஐபிஎல் கிரிக்கெட்: லக்னோ - பஞ்சாப் இன்று மோதல்
மும்பை: ஐபிஎல் தொடரில் 42வது லீக் போட்டியில் இன்று புனே எம்சிஏ மைதானத்தில் லக்னோ-பஞ்சாப் அணிகள் மோதுகின்றன. அறிமுக அணியான லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் 5 வெற்றி, 3 தோல்வி என்று 10 புள்ளிகளுடன் 4வத....
இது எனக்கு சிறந்த ஐபிஎல் சீசன்: குல்தீப் யாதவ்
ஆட்டநாயகன் விருது பெற்ற குல்தீப் யாதவ் கூறியதாவது: நான் ஒரு சிறந்த பந்து வீச்சாளராக மாறியிருக்கலாம், ஆனால் நான் முன்பை விட மனரீதியாக வலுவாக இருக்கிறேன். தோல்வியை கண்டு நான் இப்போது பயப....
155 கி.மீ. வேகத்தில் பந்துவீசுவதே லட்சியம்; ஆட்டநாயகன் உம்ரான் மாலிக் பேட்டி
மும்பை: ஐபிஎல் தொடரில் மும்பை வான்கடே மைதானத்தில் நேற்று நடந்த 40வது லீக் போட்டியில் சன்ரைசர்ஸ் ஐதராபாத்-குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற குஜராத் பந்துவீச்சை தேர்வு செய்தது. இ....
கடைசி ஓவரில் 4 சிக்சர் விளாசல் குஜராத் டைட்டன்ஸ் த்ரில் வெற்றி
மும்பை: சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்கு எதிரான ஐபிஎல் லீக் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது. வாங்கடே மைதானத்தில் நேற்று இரவு நடந்த இப்போட்....
யுஇஎப்ஏ சாம்பியன்ஸ் லீக் அரையிறுதி இன்று ஆரம்பம்
மான் செஸ்டர்: யுஇஎப்ஏ சாம்பியன்ஸ் லீக் கால்பந்து தொடரில் அரையிறுதி சுற்று ஆட்டங்கள் இன்று தொடங்குகின்றன. முதல் ஆட்டத்தில் மான்செஸ்டர் சிட்டி,  ரியல் மாட்ரிட் அணிகள் மோதுகின்றன. ஐரோப....
ஐபிஎல் கிரிக்கெட் : 6 ஆயிரம் ரன்னை கடந்த தவான்
மும்பை: சென்னை அணிக்கு எதிரான நேற்றைய போட்டியில் பஞ்சாப் அணியின் தொடக்க வீரர் ஷிகர் தவான் 6000 ரன்களை கடந்து அசத்தினார்.  நேற்று 2 ரன் எடுத்தபோது தவான் 6 ஆயிரம் ரன்களை கடந்து சாதனை படைத்தா....
அகமதாபாத்தில் ஐபிஎல் பைனல்
நடப்பு ஐபிஎல் தொடரில் பிளே ஆப் சுற்று கொல்கத்தா மற்றும் அகமதாபாத்தில் நடைபெற உள்ளது. பைனலுக்கான முதல் குவாலிபயர் போட்டி ஈடன்கார்டனில் மே 24, எலிமினேட்டர் போட்டி 25ம் தேதியும் நடக்கிறது. ....
‘நோ பால்’ சர்ச்சை டெல்லி கேப்டன் பன்ட்டுக்கு 100% அபராதம்: தாகூருக்கு 50%; ஆம்ரேவுக்கு தடை
மும்பை: ஐபிஎல் விதிமுறைகளை மீறி ஒழுங்கீனமாக நடந்துகொண்டதற்காக டெல்லி கேப்பிடல்ஸ் அணி கேப்டன் ரிஷப் பன்ட்டுக்கு போட்டிக்கான ஊதியம் முழுவதும் அபராதமாக விதிக்கப்பட்டது. ஷர்துல் தாகூரு....
ஐபிஎல் NO-ball சர்ச்சை: நடத்தை விதிகளை மீறியதற்காக டெல்லி கேபிட்டல்ஸ் அணியின் கேப்டன் ரிஷப் பண்ட்-க்கு 100% அபராதம்
மும்பை: நேற்று நடைபெற்ற டி20 ஐபிஎல் போட்டியில் நடத்தை விதிகளை மீறியதற்காக டெல்லி கேபிட்டல்ஸ் அணியின் கேப்டன் ரிஷப் பண்ட் போட்டி கட்டணத்தில் 100% அபராதம் விதித்ததுள்ளதாக ஐபிஎல் நிர்வாகம் ....
ஐபிஎல் கிரிக்கெட்: டெல்லி-ராஜஸ்தான் இன்று மோதல்
மும்பை: ஐபிஎல் தொடரில் இன்று இரவு 7.30 மணிக்கு மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெறும் 34வது லீக் ஆட்டத்தில் டெல்லி கேப்பிடல்ஸ்-ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதுகின்றன. டெல்லி அணி 6 போட்டிகளில் 3 வ....
மும்பைக்கு எதிராக கடைசி ஓவரில் சென்னை திரில் வெற்றி; சாதனை மேல் சாதனை குவிக்கும் தல தோனி
மும்பை: நேற்று நடைபெற்ற மும்பை அணிக்கு எதிரான ஆட்டத்தில்  கடைசி ஓவரில் வெற்றிக்கு 17 ரன்கள் தேவைப்பட முதல் பந்தில் பிரிட்டோரியஸ் உனட்கட் பந்துவீச்சில் எல்பிடபில்யூ ஆனார். இரண்டாவது ப....
சென்னை அணி வீரர் ஆடம் மில்னே காயம் காரணமாக நடப்பு ஐபிஎல் தொடரில் இருந்து விலகுவதாக அறிவிப்பு
சென்னை: சென்னை அணி வீரர் ஆடம் மில்னே காயம் காரணமாக நடப்பு ஐபிஎல் தொடரில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். ஆடம் மில்னேவுக்கு மாற்றாக இலங்கை வீரர் மதீஷா பத்திரனாவை சென்னை அணி ஒப்பந்தம....
கொரோனா அச்சுறுத்தலுக்கு மத்தியில் டெல்லி-பஞ்சாப் இன்று மோதல்
மும்பை:  ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் இன்று இரவு 7.30 மணிக்கு மும்பை பிரபோர்ன் மைதானத்தில் நடைபெறும் 32வது லீக் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ்-டெல்லி கேபிட்டல்ஸ் அணிகள் மோதுகின்றன. டெல்லி அணியி....
கோலி ஒய்வு எடுத்தால் மட்டுமே அவரால் சிறப்பாக விளையாட முடியும்: ரவி சாஸ்திரி
மும்பை: விராட் கோலி ஒய்வு எடுத்தால் மட்டுமே அவரால் சிறப்பாக விளையாட முடியும் என ரவி சாஸ்திரி கூறியுள்ளார். கோலி தொடர்ந்து ஓய்வின்றி விளையாடி வருவதால் அவர் புத்துணர்ச்சியை இழந்துவிட்ட....
டெல்லி அணி வீரருக்கு கொரோனா உறுதி; டெல்லி - பஞ்சாப் இடையேயான நாளைய ஐபிஎல் போட்டி மும்பைக்கு மாற்றம்.!
டெல்லி: கொரோனா காரணமாக டெல்லி - பஞ்சாப் அணிகளுக்கு இடையேயான நாளைய ஐபிஎல் போட்டி வேறு இடத்திற்கு மாற்றம் செய்யப்பட்டது. டெல்லி வீரருக்கு கொரோனா உறுதியான நிலையில் புனேவில் நடக்கவிருந்த ....
டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியில் உள்ள ஆஸி. வீரருக்கு கொரோனா பாதிப்பு உறுதி
டெல்லி: ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் பங்கேற்றுள்ள டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியில் வெளிநாட்டு வீரர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதியாகி இருப்பது சக வீரர்களை கலக்கமடைய செய்துள்ளது. நடைபெற்....
மும்பை தொடர் தோல்விக்கு கேப்டனாக பொறுப்பேற்கிறேன்: ரோகித்சர்மா பேட்டி
மும்பை: ஐபிஎல் கிரிக்கெட்டில் நேற்று நடந்த 26வது லீக் போட்டியில் மும்பை அணி, லக்னோவிடம் 18 ரன் வித்தியாசத்தில் வீழ்ந்தது. தொடர்ச்சியாக 6 தோல்விகளை சந்தித்துள்ள மும்பையின் பிளே ஆப் சுற்று....
தினேஷ் கார்த்திக் ஆட்டம் அருமை: சச்சின் புகழாரம்
மும்பை:ஐபிஎல் 15ஆவது சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் டூ பிளஸி தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி இதுவரை 5 போட்டிகளில் 3 வெற்றிகளும், இரண்டு தோல்விகள் உட்பட 6 புள்ளிகள....
நடப்பு ஐபிஎல் தொடரிலிருந்து விலகினார் தீபக் சஹார்
மும்பை: 15-வது சீசன் ஐபிஎல் தொடர் முழுவதிலும் இருந்து சென்னை அணியின் பந்துவீச்சாளர் தீபக் சஹார் விலகியுள்ளார். காயம் காரணமாக ஐபிஎல் தொடரில் விளையாடாமல் இருந்த தீபக் சஹார் தற்போது தொடரி....
ஐசிசி 20 ஓவர் கிரிக்கெட் தரவரிசை பட்டியல் : இந்திய வீரர் ஒருவர் மட்டுமே இடம்பிடிப்பு
துபாய், சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) 20 ஓவர் போட்டிகளுக்கான பேட்ஸ்மேன், ஆல்ரவுண்டர் மற்றும் பந்துவீச்சாளர்களுக்கான  புதிய தரவரிசை பட்டியலை இன்று  வெளியிட்டது.  இதில் பேட....
உத்தப்பா - துபே அமர்க்களம் சென்னைக்கு முதல் வெற்றி
மும்பை: ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியுடனான ஐபிஎல் லீக் ஆட்டத்தில், உத்தப்பா - துபே ஜோடியின் அதிரடி ஆட்டத்தால் சென்னை அணி முதல் வெற்றியை ருசித்தது. டி.ஒய்.பாட்டீல் ஸ்டேடியத்தில் நேற்ற....
2022 ஐபிஎல் இறுதிப்போட்டி மே 29ல் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற உள்ளதாக தகவல்
டெல்லி: 2022 ஐபிஎல் இறுதிப்போட்டி மே 29ல் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த இரண்டு ஆண்டுகளாகவே கொரோனா தொற்று காரணமாக இந்தியாவில் நட....
வெற்றிக்கணக்கை துவங்குமா சென்னை சூப்பர்கிங்ஸ்?
மும்பை: ஐபிஎல் தொடரில் இன்று இரவு மும்பை டி.ஒய். பாட்டீல் மைதானத்தில் நடக்கும் 22வது லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணியை வீழ்த்தி வெற்றிக்கணக்கை துவங....
மாதாந்திர சிறந்த கிரிக்கெட் வீரர், வீராங்கனை விருதை அறிவித்தது ஐசிசி..!!
துபாய், சர்வதேச கிரிக்கெட் போட்டியில் சிறப்பாக விளையாடும் வீரர்களை மாதம் தோறும் கவுரவிக்கும் வகையில் ஒவ்வொரு மாதத்திலும் சிறப்பாக விளையாடிய சிறந்த வீரரை தேர்வு செய்து ஐசிசி அண்மைக....
ஐபிஎல்2022: இன்றைய போட்டியில் லக்னோ-டெல்லி அணிகள் மோதல்
ஐபிஎல் தொடரில் மும்பை டி.ஒய். பாட்டில் ஸ்டேடியத்தில் இன்று இரவு 7.30 மணிக்கு நடைபெறும் 15வது லீக் போட்டியில், லக்னோ சூப்பர் ஜெயின்ட்ஸ்-டெல்லி கேபிட்டல்ஸ் மோதுகின்றன. புது அணியான லக்னோ முதல....
2022 ஐபிஎல் டி20: ராஜஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் பெங்களூரு அணி வெற்றி
மும்பை: பெங்களூரு அணிக்கு 170 ரன்களை வெற்றி இலக்காக ராஜஸ்தான் அணி நிர்ணயம் செய்தது. மும்பையில் நடைபெற்று வரும் போட்டியில் டாஸ் வென்ற பெங்களூரு அணியின் கேப்டன் பந்துவீச்சை தேர்வு செய்தா....
2022 ஐபிஎல் டி20: ஐதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் 12 ரன்கள் வித்தியாசத்தில் லக்னோ அணி வெற்றி
மும்பை: ஐதராபாத் அணிக்கு 170 ரன்களை வெற்றி இலக்காக லக்னோ அணி நிர்ணயம் செய்தது. மும்பையில் நடைபெற்று வரும் போட்டியில் டாஸ் வென்ற ஐதராபாத் அணியின் கேப்டன் பந்துவீச்சை தேர்வு செய்தார். இதனை....
வெற்றி கணக்கை தொடங்கும் சன்ரைசர்ஸ்: லக்னோவுடன் இன்று மோதல்
மும்பை: ஐபிஎல் தொடரில் மும்பை டிஒய் பாட்டில் ஸ்டேடியத்தில் இன்று இரவு 7.30 மணிக்கு நடைபெறும் 12வது லீக் போட்டியில் சன்ரைசர்ஸ் ஐதராபாத்-லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிகள் மோதுகின்றன. ஐதராபாத் ....
நடப்பு சாம்பியன் சிஎஸ்கே ஹாட்ரிக் தோல்வி; கடினமாக உழைத்து வலிமையுடன் திரும்புவோம்: கேப்டன் ஜடேஜா நம்பிக்கை
மும்பை: ஐபிஎல் தொடரில் மும்பை பிரபோர்ன் மைதானத்தில் நேற்று இரவு நடந்த 11வது லீக் போட்டியில் நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ்-பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற சென்னை பந்துவீ....
சென்னை-பஞ்சாப் இன்று மோதல்: தோல்வியில் இருந்து மீளும் கிங்ஸ் எது?
மும்பை: ஐபிஎல் தொடரில் மும்பை பிரபோர்ன் மைதானத்தில் இன்று இரவு 7.30 மணிக்கு நடைபெறும் 11வது லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ்-பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதுகின்றன. முதல் போட்டியில் கொல்கத....
கொல்கத்தா-பஞ்சாப் இன்று மோதல்: 2வது வெற்றி யாருக்கு?
மும்பை: ஐபிஎல் தொடரில் மும்பை வான்கடே மைதானத்தில் இன்று இரவு 7.30 மணிக்கு நடைபெறும் 8வது லீக் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ்-பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதுகின்றன. கொல்கத்தா முதல்போட்டியில....