Goldstars News
பிரதான செய்திகள்
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை 7 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு உயர்வு : வரும் நாட்களில் மேலும் உயரக்கூடும் என கணிப்பு!!
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் கடந்த 7 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு விலை உயர்வை கண்டுள்ளது. கொரோனா 2ம் அலைக்கு பிறகு கச்சா எண்ணெய் விநியோகம் முழுமையாக இன்னும் சீரடையாத நிலையில், ரஷியா, உக....
பஸ் கட்டண திருத்தம் தொடர்பான அறிக்கை செவ்வாயன்று கையளிப்பு
பஸ் கட்டண திருத்தம் தொடர்பான அறிக்கை எதிர்வரும் செவ்வாய்க்கிழமை போக்குவரத்து அமைச்சிடம் கையளிக்கப்படும் என தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்துள்ளது. எரிபொருட்களின் விலை சடு....
சிவப்பு எச்சரிக்கை ! அடுத்த 3 நாட்களுக்கு !
வங்காள விரிகுடாவின் தென்கிழக்கில் உருவான குறைந்த காற்றழுத்த மண்டலம் உருவாகி வருவதாக வளிமண்டலவியல் திணைக்களம் சிவப்பு எச்சரிக்கையொன்றை விடுத்துள்ளதுடன் மீனவர்களை உடனடியாக கரைக்கு....
நான்காவது நாளாகவும் மூடப்பட்டுள்ள கொழும்பு பங்குச் சந்தை
கொழும்பு பங்குச் சந்தையானது இன்று வியாழக்கிழமை நான்காவது நாளாகவும் மூடப்பட்டுள்ளது. கொரோனா பரவல் அச்சம் காரணமாக அரசாங்கம் திங்கட்கிழமை முதல் அமுல்படுத்தப்பட்ட விடுமுறைக்கு அம....
தங்கம் விலை அதிரடி ஏற்றம்: ஒரேநாளில் சவரன் ரூ.1,024 உயர்வு
தங்கம் விலை சில தினங்களாக சற்று குறைந்து வந்த நிலையில் இன்று(மார்ச் 4) மீண்டும் ராக்கெட் வேகத்தில் உயர்ந்துள்ளது. ஒரேநாளில் ஒருகிராம் ரூ.128ம், சவரன் ரூ.1024ம் அதிகரித்துள்ளது. சென்னை, தங்கம....
கொரோனாவின் தாக்கத்தினால் தங்கத்தின் விலை அதிகரிப்பு
உள்ளூர் சந்தையில் தங்கத்தின் விலை வேகமாக அதிகரித்திருப்பதாக தங்க ஆபரண வர்த்தகர்கள் தெரிவித்துள்ளனர்.  கொவிட்- 19 என்ற கொரோனா வைரஸின் தாக்கம் காரணமாக பங்குச் சந்தை கொடுக்கல் வாங்....
நாட்டின் ஏற்றுமதி 9 சதவீதம் சரிவு
நாட்டின் ஏற்றுமதி கடந்த ஜூன் மாதத்தில் 9.71 சதவீதம் சரிவை சந்தித்துள்ளது.  இதுகுறித்து மத்திய அரசு திங்கள்கிழமை வெளியிட்ட புள்ளிவிவரத்தில் தெரிவித்துள்ளதாவது: நடப்பாண்டு ஜூன் மாதத்த....
அந்நியச் செலாவணி கையிருப்பில் புதிய சாதனை
நாட்டின் அந்நியச் செலாவணி கையிருப்பு 42,991 கோடி டாலர் என்ற புதிய உச்சத்தை எட்டி சாதனை படைத்துள்ளது.  இதுகுறித்து ரிசர்வ் வங்கி வெளியிட்ட புள்ளிவிவரத்தில் தெரிவித்துள்ளதாவது: தங்கம் மற....
ஏற்ற இறக்கத்தில் பங்குச் சந்தை
இந்தியப் பங்குச் சந்தைகளில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற வர்த்தகத்தில் அதிக ஏற்ற, இறக்கம் காணப்பட்ட போதிலும் சென்செக்ஸ் இறுதியில் சிறிய ஏற்றத்துடன் முடிவடைந்தது. அதேசமயம், நிஃப்டி குறி....
பங்குச் சந்தைகளில் கடும் வீழ்ச்சி சென்செக்ஸ் 792 புள்ளிகள் சரிவு
இந்தியப் பங்குச் சந்தைகளில் திங்கள்கிழமை நடைபெற்ற வர்த்தகத்தில் கடும் சரிவு காணப்பட்டது. நடப்பு 2019-ஆம் ஆண்டில் முதல் முறையாக ஒரே நாளில் சென்செக்ஸ் 792 புள்ளிகள் வீழ்ச்சியடைந்து முதலீட்....
டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 39 காசுகள் உயர்வு
டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு வியாழக்கிழமை நடைபெற்ற அந்நியச் செலாவணி வர்த்தகத்தில் 39 காசுகள் அதிகரித்தது. செலாவணி சந்தையில் வியாழக்கிழமை வர்த்தக தொடக்கத்தின்போது ரூபாய்  மதிப்ப....
பொருளாதார ஆய்வறிக்கை என்ன சொல்கிறார் ப சிதம்பரம்
பொருளாதார ஆய்வறிக்கையின் மூலம் அரசு தெரிவிக்கும் விஷயங்கள் எதிர்மறையாக தெரிகிறது என்று முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப. சிதம்பரம் தெரிவித்துள்ளார்.  இரண்டாவது முறையாகப் பொறுப்பேற....
வேளாண் ஏற்றுமதியை ஊக்குவிக்க தனி அமைப்பு மத்திய அரசு
வேளாண் ஏற்றுமதியை ஊக்குவிக்க தனி அமைப்பை உருவாக்கப்பட்டுள்ளதாக மத்திய வர்த்தகத் துறை அமைச்சர் பியூஷ் கோயல் செவ்வாய்க்கிழமை தெரிவித்தார். இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது: வரும் 2022....
ஜிஎஸ்டி 12 18 சதவீத வரி விகிதம் ஒன்றாக இணைக்கப்பட வாய்ப்பு அருண் ஜேட்லி
சரக்கு-சேவை வரி (ஜிஎஸ்டி) விதிப்பில் 12, 18 சதவீத வரி விகிதங்கள் ஒன்றாக இணைக்கப்பட வாய்ப்புள்ளதாக முன்னாள் மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி கூறினார். பல்வேறு விதமான வரி விதிப்புகளுக்கு மா....
குறைகிறது சிறு சேமிப்பு வட்டி
வரும் ஜூலை-செப்டம்பர் காலாண்டிற்கான சிறு சேமிப்பு திட்டங்களுக்கான வட்டியை மத்திய அரசு, 0.1 சதவீதம் குறைத்துள்ளது.  பொது சேம நல நிதி (பிபிஎஃப்), தேசிய சேமிப்பு பத்திரம் (என்எஸ்சி) உள்ளிட்....
வரலாற்று உச்சத்தில் பங்குச்சந்தை புள்ளிகள்
பங்குச் சந்தையில் வர்த்தகம் துவங்கிய போது மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 1,014.75 புள்ளிகளுக்கும் அதிகமாக உயர்ந்தது. மக்களவைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வரு....
இந்தியன் ஆயில் காப்பரேஷனை பின்னுக்குத் தள்ளியது: அம்பானியின் ரிலையன்ஸ் முதலிடம் பிடித்த பகீர் பின்னணி
நாட்டின் அதிக வருவாய் ஈட்டும் நிறுவனங்களில் அரசின் இந்தியன் ஆயில் காப்பரேஷனை பின்னுக்குத் தள்ளி, முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் நிறுவனம் முதலிடம் பிடித்துள்ளது.  கடந்த மார்ச் மாதம் 3....
அந்நியச் செலாவணி கையிருப்பு 41488 கோடி டாலராக அதிகரிப்பு
இந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்பு ஏப்ரல் 12-ஆம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் 41,488 கோடி டாலராக உயர்ந்துள்ளது. இதுகுறித்து ரிசர்வ் வங்கி வெளியிட்ட புள்ளிவிவரத்தில் தெரிவித்துள்ள....
ஏற்ற இறக்கத்தில் பங்குச் சந்தை சென்செக்ஸ் 161 புள்ளிகள் சரிவு
நிதி நிலை முடிவுகள் குறித்த எதிர்பார்ப்புகளால் இந்தியப் பங்குச் சந்தைகளில் திங்கள்கிழமை நடைபெற்ற வர்த்தகம் அதிக ஏற்ற இறக்கத்துடன் காணப்பட்டது.  நிறுவனங்கள் வெளியிடவுள்ள நான்காம் ....
டிசம்பர் மாத வாகன விற்பனை மந்தம்
கார் விற்பனையில் முதலிடத்தில் உள்ள மாருதி சுஸுகி இந்தியா நிறுவனத்தின் டிசம்பர் மாத விற்பனை 1.3 சதவீதம் சரிவடைந்து 1,28,338- வாகனங்களாக இருந்தது. 2017 டிசம்பரில் கார் விற்பனை 1,30,066-ஆக காணப்பட்டது. &n....
புத்தாண்டில் பங்குச் சந்தைகள் எழுச்சி
புத்தாண்டின் முதல் நாளான செவ்வாய்கிழமை மும்பை மற்றும் தேசிய பங்குச் சந்தைகளில் நடைபெற்ற பங்கு வர்த்தகம் விறுவிறுப்புடன் காணப்பட்டது.  வங்கித் துறை வாராக் கடன்களை வசூலிக்கும் நடவட....
ஆன்லைன் வர்த்தகம் இறுகும் அரசின் பிடி
உலகமயமாதல் மற்றும் தாராளமய பொருளாதாரக் கொள்கைகளால், வளர்ந்து வரும் இந்தியாவுக்கு பல்வேறு நன்மைகள் கிடைத்தாலும், அதனால் ஏற்படும் பக்கவிளைவுகளையும் அவ்வப்போது எதிர்கொள்ளத்தான் வேண்....
அந்நியச் செலாவணி கையிருப்பு 16 கோடி டாலர் உயர்வு
நாட்டின் அந்நியச் செலாவணி கையிருப்பு டிசம்பர் 21-ஆம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் 16 கோடி டாலர் (ரூ.1,170 கோடி) அதிகரித்துள்ளது.  இதுகுறித்து ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள புள்ளிவிவரத்தில....
ஏடிஎம்கள் எண்ணிக்கையில் 10,000 சரிவு ரிசர்வ் வங்கி
கடந்த நிதியாண்டில் ஏடிஎம்.களின் எண்ணிக்கை 10,000 குறைந்துள்ளதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. இதுகுறித்து ரிசர்வ் வங்கி வெள்ளிக்கிழமை வெளியிட்ட அதன் ஆண்டறிக்கையில் தெரிவித்துள்ளதாவத....
ஐ.டி. சேவை நிறுவனங்கள் 12% வளர்ச்சி காணும் இக்ரா
இந்திய தகவல் தொழில்நுட்ப (ஐ.டி) சேவை நிறுவனங்களின் வளர்ச்சி அடுத்த மூன்றாண்டுகளுக்கிடையில் 9-12 சதவீதமாக இருக்கும் என தரக்குறியீட்டு நிறுவனமான இக்ரா தெரிவித்துள்ளது. இதுகுறித்து அந்த ந....
பங்குச் சந்தை மூலம் நிதி திரட்டுவதில் நிறுவனங்கள் சுணக்கம்
பங்குச் சந்தை மூலம் நிதி திரட்டுவதில் நிறுவனங்கள் கடந்தாண்டில் காட்டிய ஆர்வம் நடப்பாண்டில் இல்லை என பிரைம் டேட்டா பேஸ் ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து அந்த ஆய்வு நிறுவனம....
தங்க இ.டி.எஃப். திட்டங்களிலிருந்து ரூ.280 கோடி விலக்கல்
கோல்டு எக்சேஞ்ச்-டிரேடட் ஃபண்ட்ஸ் எனப்படும் தங்க இ.டி.எஃப். திட்டங்களிலிருந்து நடப்பு நிதியாண்டின் ஏப்ரல் முதல் நவம்பர் வரையிலான கால அளவில் முதலீட்டாளர்கள் ரூ.280 கோடி மதிப்பிலான தொகைய....
வங்கி துறையில் மிக குறைந்த சேவை கட்டணம்: எஸ்பிஐ
வங்கி துறையில் மிக குறைந்த கட்டணத்தில் பொதுமக்களுக்கு சேவை அளித்து வருவதாக பாரத ஸ்டேட் வங்கி (எஸ்பிஐ) தெரிவித்துள்ளது. இதுகுறித்து அந்த வங்கியின் நிர்வாக இயக்குநர் பி.கே.குப்தா  பிடி....
பொது நிதி சேவை மையம் அமைக்க 6 நிறுவனங்கள் தேர்வு
டிஜிட்டல் பொது நிதி சேவை மையம் அமைக்க டிசிஎஸ், விப்ரோ, ஐபிஎம் உள்ளிட்ட 6 தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. நாட்டில் கடன் வழங்குதலை ஊக்குவிக்கவும், பொருளாதாரத் தில....
மும்பை பங்குச்சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 700 புள்ளிகள் சரிவு
மும்பை பங்குச்சந்தையின் குறியீட்டு எண்  சென்செக்ஸ் 689 புள்ளிகள் சரிவு கண்டது. வாரத்தின் இறுதி வர்த்தக தினமான நேற்று பங்கு வர்த்தகம் சரிவிலேயே தொடங்கியது. இந்தநிலை வர்த்தக நேர இறுதி ....
இந்தியாவின் உருக்கு உற்பத்தி 1.3 சதவீதம் சரிவு
இந்தியாவின் கச்சா உருக்கு உற்பத்தி சென்ற நவம்பரில் 1.3 சதவீதம் சரிவைக் கண்டுள்ளது. இதுகுறித்து உலக உருக்கு கூட்டமைப்பு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: நடப்பாண்டு நவம்பரில் இந்....
தொடர் எழுச்சியில் பங்குச் சந்தை: சென்செக்ஸ் 77 புள்ளிகள் உயர்வு
இந்தியப் பங்குச் சந்தைகளில் தொடர்ந்து ஆறாவது நாளாக செவ்வாய்க்கிழமை நடைபெற்ற வர்த்தகம் விறுவிறுப்புடன் காணப்பட்டது. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைந்துள்ளது இந்தியாவுக்க....
500 சிசி-யில் கேடிஎம் மோட்டார் சைக்கிள்
இளைஞர்களின் பிரியமான மோட்டார் சைக்கிளாக கேடிஎம் உள்ளது. இந்த மோட்டார் சைக்கிளில் தற்போது 500 சிசி திறன் கொண்ட இரட்டை சிலிண்டர் மோட்டார் சைக்கிளை உருவாக்கும் முயற்சியில் இந்நிறுவனம் ஈட....
தொடர் எழுச்சியில் பங்குச் சந்தை: சென்செக்ஸ் 77 புள்ளிகள் உயர்வு
இந்தியப் பங்குச் சந்தைகளில் தொடர்ந்து ஆறாவது நாளாக செவ்வாய்க்கிழமை நடைபெற்ற வர்த்தகம் விறுவிறுப்புடன் காணப்பட்டது. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைந்துள்ளது இந்தியாவுக்க....
உணவுத் துறையை ஆக்கிரமிக்கும் ஆன்லைன் நிறுவனங்கள்
கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு ஹோட்டல்களுக்கு உணவருந்தச் செல்வது கௌரவம், குதூகலத்துக்காக மட்டுமே என்ற நிலை தற்போது மாறியுள்ளது. செல்லிடப்பேசி, இணையதள பயன்பாடு பரவலானதையடுத்து ஆன்லைன....
புதிய உச்சத்தில் உலகக் கடன்; சராசரியாக ஒவ்வொருவர் மீதும் ரூ. 60 லட்சம் கடன் 
உலக நாடுகளின் மொத்த கடன் அளவு இதுவரை இல்லாத வர லாற்று உச்சத்தை அடைந்துள்ள தாக சர்வதேச செலாவணி நிதியம் (ஐஎம்எஃப்) கூறியுள்ளது. மொத்த கடன் 184 லட்சம் கோடி டாலர். இவற்றில் பாதி கடனுக்கு அமெரி....
நாட்டின் ஏற்றுமதி 2,650 கோடி டாலராக அதிகரிப்பு
இந்தியாவின் ஏற்றுமதி சென்ற நவம்பர் மாதத்தில் 2,650 கோடி டாலராக  அதிகரித்துள்ளது. இதுகுறித்து மத்திய வர்த்தக அமைச்சகம் வெள்ளிக்கிழமை தெரிவித்ததாவது: நாட்டின் ஏற்றுமதி நவம்பரில் 2,650 கோ....
இந்திய அணி பந்துவீச்சாளர்களின் நெருக்கடியைச் சமாளித்த ஆஸி. அணி முதல் நாளில் 277/6
ஆஸ்திரேலியா 277/6 (ஹாரிஸ் 70, ஹெட் 58, ஃபிஞ்ச் 50; இஷாந்த் சர்மா 2/35, விஹாரி 2/53) vs இந்தியா இந்தியாவுக்கு எதிரான 2-வது டெஸ்டில் ஆஸ்திரேலிய அணி முதல் நாளன்று 6 விக்கெட் இழப்புக்கு 277 ரன்கள் எடுத்துள்ளது. ....
பயணிகள் வாகனங்கள் விலை அதிகரிப்பு டாடா மோட்டார்ஸ்
வரும் ஜனவரி 1-ஆம் தேதியிலிருந்து பயணிகள் வாகனங்களின் விலையை உயர்த்தவுள்ளதாக டாடா மோட்டார்ஸ் தெரிவித்துள்ளது. இதுகுறித்து அந்த நிறுவனத்தின் தலைவர் மயங்க் பாரீக் வியாழக்கிழமை கூறியதா....
சரிவிலிருந்து மீண்டது சென்செக்ஸ் 190 புள்ளிகள் உயர்வு
ரிசர்வ் வங்கி ஆளுநர் உர்ஜித் படேல் திடீர் ராஜிநாமா செய்தது, 5 மாநில தேர்தல் முடிவுகள் வெளியானது போன்ற சூழலிலும் மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் செவ்வாய்க்கிழமை 190 புள்ளிகள் உயர்ந்....
எக்ஸ்-பிளேடின் ஏபிஎஸ் ரகம் அறிமுகப்படுத்தியது ஹோண்டா
ஹோண்டா மோட்டார் சைக்கிள் அண்டு ஸ்கூட்டர் இந்தியா (ஹெச்எம்எஸ்ஐ) நிறுவனம், தனது புகழ் பெற்ற மாடலான எக்ஸ்-பிளேடு மோட்டார் சைக்கிளின் ஆன்ட்டி லாக் பிரேக் வசதி (ஏபிஎஸ்) கொண்ட புதிய ரகத்தை அண்....
நவம்பர் மாத கார் விற்பனை 3.4% சரிவு
இந்தியாவில் கடந்த நவம்பர் மாதம் நடைபெற்ற கார் விற்பனை, முந்தைய ஆண்டின் அதே மாதத்தோடு ஒப்பிடுகையில் 3.43 சதவீதம் குறைந்துள்ளது. இதுகுறித்து இந்திய வாகன உற்பத்தியாளர்களின் சங்கம் வெளியி....
நாட்டின் அந்நியச் செலாவணி கையிருப்பு 93 கோடி டாலர் அதிகரிப்பு
நாட்டின் அந்நியச் செலாவணி கையிருப்பு நவம்பர் 30-ஆம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் 93 கோடி டாலர் அதிகரித்துள்ளது.  இதுகுறித்து ரிசர்வ் வங்கி புள்ளிவிவரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது: &n....
சரிவிலிருந்து மீண்டது பங்குச் சந்தை
சர்வதேச நிலவரங்கள் சாதகமாக இருந்ததால் பங்குச் சந்தைகளில் வெள்ளிக்கிழமை வர்த்தகம் சரிவிலிருந்து மீண்டது. அந்நியச் செலாவணி வர்த்தகத்தில் டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு அதிகரிப்ப....
2022-ஆம் ஆண்டுக்குள் 5ஜி சேவை டிராய் செயலர்
இந்தியாவில் 5ஜி தொழில்நுட்பத்திலான சேவை வரும் 2022-ஆம் ஆண்டுக்குள் அறிமுகமாகும் என இந்திய தொலைத் தொடர்பு ஒழுங்காற்று ஆணையத்தின் (டிராய்) செயலர் எஸ்.கே. குப்தா தெரிவித்துள்ளார். இதுகுறித்....
பங்குச் சந்தைகளில் திடீர் சறுக்கல்
பங்குச் சந்தைகளில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற வர்த்தகம் திடீரென சுணக்கமடைந்தது. கச்சா எண்ணெய் விலை அதிகரிப்பு, ரூபாய் மதிப்பு சரிவு, வட்டி விகிதம் நிர்ணயம் குறித்த ரிசர்வ் வங்கியின் ந....
அடிலெய்ட் டெஸ்ட்: ஆஸ்திரேலிய இந்திய அணிகளின் பட்டியல் வெளியீடு
கேப்டன் விராட் கோலி தலைமையிலான இந்திய அணி 4 டெஸ்ட், 3 ஒருநாள், 3 டி20 ஆட்டங்கள் கொண்ட தொடர்களில் பங்கேற்க ஆஸ்திரேலியாவுக்குச் சென்றுள்ளது. டி20 தொடர் 1-1 என சமநிலையில் முடிவடைந்தது. இந்தியா - ஆஸ....
டிவிஎஸ் மோட்டார் விற்பனை 27% அதிகரிப்பு
சென்னையைச் சேர்ந்த டிவிஎஸ் மோட்டார் கம்பெனியின் நவம்பர் மாத விற்பனை 27 சதவீதம் அதிகரித்தது. இதுகுறித்து அந்த நிறுவனம் திங்கள்கிழமை வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது: நடப்பாண்....
டாடா மோட்டார்ஸ் விற்பனை 3.8% குறைவு
டாடா மோட்டார்ஸ் விற்பனை நவம்பரில் 3.8 சதவீதம் குறைந்துள்ளது. இதுகுறித்து அந்த நிறுவனம் சனிக்கிழமை கூறியதாவது: வட்டி விகிதம் அதிகரிப்பு மற்றும் உயர்ந்து வரும் எரிபொருள்களின் விலை நுகர்....
ஹுண்டாய் மோட்டார் இந்தியாவின் புதிய தலைவர் சியோன் சியோப் கிம்
ஹுண்டாய் மோட்டார் இந்தியா நிறுவனத்தின் புதிய தலைவராக சியோன் சியோப் கிம் நியமிக்கப்பட்டுள்ளார்.  இதுகுறித்து ஹுண்டாய் மோட்டார் நிறுவனம் (ஹெச்எம்சி) வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளதாவத....