Goldstars News
ஐ.நா., பொதுச்செயலர் வலியுறுத்தல் - பெண்களை பாதுகாக்க வேண்டும்
நியூயார்க்:கொரோனா வைரஸ் காரணமாக, பல்வேறு நாடுகளிலும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், வீடுகளில் பாதுகாப்பாக இருக்க வேண்டிய, பெண்கள் மற்றும் சிறுமியர் மீது, குடும்ப வன்முறை அதிக....
கொரோனா பாதிப்பு சர்வதேச அளவில் விவரம்
ஐ.நா.,; சர்வதேச அளவில் 12 லட்சத்துக்கும் மேலானவர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இது, உலகம் முழுவதும் பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது. உலக அளவில் 64,734 பேர் மரணமடைந்துள்ளனர். 2 லட்சத்....
கொரோனா நோயாளிகளுக்கு ஐசியுவில் தரப்படும் சிகிச்சை என்ன?
லண்டன்: கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ள பிரிட்டன் பிரதமர் போரீஸ் ஜான்சன், நேற்று இரவு (ஏப்.,06) செயின்ட் தாமஸ் மருத்துவமனையில், அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.அவசர சிகிச....
கொரோனாவில் இருந்து படிப்படியாக மீளும் ஈரான்
டெஹ்ரான் : ஈரானில் கொரோனா வைரஸ் தாக்கம் படிப்படியாக குறைந்து வருவதாக அநாட்டு அரசு தெரிவித்துள்ளது. ஆனால் கொரோனாவை நாட்டில் இருந்து முற்றிலுமாக ஒழிக்க பல கட்டங்களைத் தாண்ட வேண்டி உள்ள....
காதலரை பிரிந்து கொரோனாவால் தனிமையில் வாடும் பிரிட்டன் பிரதமரின் கேர்ள்பிரண்ட்
வெஸ்ட்மினிஸ்டர்: பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்ஸனின் காதலி கேரி சைமஸ்ன்ட்ஸ் கர்ப்பமாக உள்ளார்.போரிஸ் கொரோனா சிகிச்சை பெற்று வரும் நிலையில் கேரி தனிமையில் உள்ளார்.பிரிட்டன் பிரதமர் போ....
இந்தியாவை மிரட்டும் டிரம்ப்!
வாஷிங்டன்: கொரோனா சிகிச்சைக்கு, ஹைட்ராக்சிகுளோரோகுயின் எனப்படும் மலேரியா எதிர்ப்பு மருந்தை அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்யவில்லை என்றால், இந்தியாவுக்கு பதிலடி இருக்கக்கூடும் என அமெ....
கொரோனா தொற்றுக்குள்ளான புலி
அமெரிக்காவின் நியூயோர்க் நகரிலுள்ள ப்ரோன்ஸ் வனவிலங்குப்பூங்காவில் புலி ஒன்றுக்கு கொரோனா எனப்படும் கொவிட்-19 தொற்று ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நான்கு வயதான நடியா என்ற ப....
லிபிய முன்னாள் பிரதமர் மஹ்மூத் ஜிப்ரில் கொரோனா தாக்கத்தால் பலி
லிபியாவின் முன்னாள் பிரதமர் மஹ்மூத் ஜிப்ரில் நேற்றையதினம் ஞாயிற்றுக்கிழமை கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. 68 வயதான ஜிப்ரில் கெ....
வைரஸ் அறிகுறிகள் நீடிக்கின்றன – மருத்துவமனையிலிருந்து பொறிஸ்ஜோன்சன்
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு;ள்ள பிரிட்டிஸ் பிரதமர் தனக்கு கொரோனா வைரஸ் அறிகுறிகள் தொடர்கின்றன என டுவிட்டர் பதிவொன்றில் குறிப்பிட்டுள்ளார். மருத்துவரின் ஆலோசனையின் அடிப்படைய....
மோடியிடம் டிரம்ப் கோரிக்கை - அமெரிக்காவுக்கு மலேரிய தடுப்பு மருந்து
வாஷிங்டன்: கொரோனா சிகிச்சைக்கு தேவைப்படும் மலேரிய தடுப்பு மருந்து ஹை ட்ராக்சிக்ளோரோகுயினை அமெரிக்காவிற்கு வழங்குமாறு டிரம்ப் பிரதமர் மோடியிடம் கேட்டுக் கொண்டுள்ளார். பிரதமர் மோடி....
வட கொரியா - எங்கள் நாட்டில் ஒருவருக்கு கூட கொரோனா இல்லை
சியோல் : 'எங்கள் நாட்டில், முன்கூட்டியே தடுப்பு நடவடிக்கைகளை எடுத்ததால், ஒருவரைக் கூட கொரோனா வைரஸ் பாதிக்கவில்லை' என, வட கொரியா திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. கொரோனா வைரஸ், உலகம் முழு....
ஒரே நாளில் 1,048 பேர் அமெரிக்காவில் பலி
வாஷிங்டன்: அமெரிக்காவில் நேற்று ஒரே நாளில் 1,048 பேர் பலியானதையடுத்து மொத்த பலி எண்ணிக்கை 8,452 ஆக அதிகரித்துள்ளது. அமெரிக்காவில் இதுவரை இல்லாத அளவிற்கு நேற்று முன்தினம்(ஏப்.,3) 1480 பேர் 'கொரோ....
டிரம்ப் - திட்டமிட்டபடி நவம்பரில் தேர்தல்
வாஷிங்டன்: “கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் இருந்தாலும், திட்டமிட்டபடி, நவம்பர், 3ம் தேதி, அதிபர் தேர்தல் நடைபெறும்,” என, அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் திட்டவட்டமாக கூறியுள்ளார். அமெரி....
ரஷ்யாவுக்கு சவுதி அரேபியா கண்டிப்பு - பெட்ரோல் விலை சரிவுp
துபாய்:கொரோனா வைரஸ் பரவல் காரணமாக, உலகம் முழுவதும் விமான சேவை நிறுத்தப்பட்டுள்ளதால், கச்சா எண்ணெய் விலை சரிந்தது. இந்நிலையில் ரஷ்யா, பெட்ரோல் உற்பத்தி செய்யும் நாடுகளுடன் சவுதி அரேபிய....
ஸ்பெயினில் ஊரடங்கு உத்தரவு வரும் 25 வரை நீட்டிப்பு
மாட்ரிட்: கொரோனா வைரஸ் காரணமாக ஸ்பெயினில் பிறப்பிக்கப்பட்டிருந்த ஊரடங்கு உத்தரவு வரும் 25ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இது குறித்து நாட்டின் பிரதமர் பெட்ரோ சான்செஸ் கூறி இருப்ப....
இன்று முதல் துபாயில் மெட்ரோ ரயில் சேவைகள் நிறுத்தம்
துபாய்: கொரோனா தடுப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக துபாயில் இன்று முதல் அனைத் மெட்ரோ ரயில் மற்றும் டிராம் சேவைகள் நிறுத்தி வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. ஐக்கிய அரபு அமீரகத்திற்குட்பட்....
வெளிநாடு வாழ் இந்தியர்கள் 15 பேர் கொரோனாவுக்கு பலி
வாஷிங்டன்: கொரோனாவுக்கு அமெரிக்காவில் 6 இந்தியர்கள் உட்பட உலகம் முழுவதும், 15 இந்தியர்கள் பலியாகி உள்ளனர். கொடிய 'கொரோனா' வைரஸ், உலகம் முழுவதும் பரவி உயிர் பலி வாங்கி வருகிறது. உலகளவில....
கொரோனா பாதிப்பு சர்வதேச அளவில் விவரம்
ஐ.நா.,; சர்வதேச அளவில் 12 லட்சத்துக்கும் மேலானவர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இது, உலகம் முழுவதும் பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது. உலக அளவில் 64,734 பேர் மரணமடைந்துள்ளனர். 2 லட்சத்....
கொரோனாவை வென்று நம்பிக்கை நட்சத்திரமான 101 வயது பாட்டிகொரோனாவை வென்று நம்பிக்கை நட்சத்திரமான 101 வயது பாட்டி
மாட்ரிட்: ஸ்பெயினில் கொரோனா வைரஸ் பாதித்த 101 வயது மூதாட்டி குணமடைந்து அனைவரின் நம்பிக்கை நட்சத்திரமாக உருவெடுத்துள்ளார். உலகையே ஆட்டிப்படைத்து வரும் கொரோனா வைரஸ் தொற்றால் பல்லாயிரம....
வெளிநாட்டு மருத்துவ பட்டதாரிகளை அழைக்கும் அமெரிக்கா
வாஷிங்டன்: கொரோனா வைரஸ் தொற்றுநோய்க்கு எதிரான போரில் இணைந்து செயல்பட, வெளிநாட்டு மருத்துவ பட்டதாரிகளை அமெரிக்கா அழைக்க முடிவு செய்துள்ளது. உலகையே உலுக்கி கொண்டிருக்கும் கொரோனா வைரஸ....
சீனாவில் மீண்டும் அறிகுறி இன்றி பரவும் தொற்று
பீஜிங்: சீனாவில், 'கொரோனா' தொற்று பெரும் அளவில் கட்டுக்குள் வந்துவிட்ட நிலையில், எந்தவித அறிகுறியும் இல்லாமலேயே, 1,300 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது, மக்கள் மத்தியில் மீண்டும....
மீண்டும் டிரம்ப்பிற்கு கொரோனா பரிசோதனை
வாஷிங்டன்: இரண்டாவது முறையாக கொரோனா பரிசோதனை செய்ததில் தனக்கு தொற்று இல்லை என அதிபர் டெனால் டிரம்ப் தெரிவித்தார். சீனாவில் துவங்கிய கொரோனா வைரஸ் பாதிப்பு கடந்த மார்ச் முதல் வாரம் அமெ....
66 லட்சம் பேர் அமெரிக்காவில் வேலை கேட்டு பதிவு
வாஷிங்டன்:அமெரிக்காவில் கொரோனா வைரஸ் பாதிப்பிலும் கடந்த மார்ச் 28 ஆம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் 66 லட்சத்து 48 ஆயிரம் பேர் வேலைக்கு பதிவு செய்துள்ளதாக அந்நாட்டு தொழிலாளர் துறை தெரிவ....
10 லட்சத்தை தாண்டியது - கொரோனா பாதிப்பு
ஜெனிவா:உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவியவர்களின் எண்ணிக்கை 10 லட்சத்தை தாண்டியுள்ளது. சீனாவில் ஹூபேய் மாகாணம் வுகான் நகரில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் தற்போது உலகம் முழுவதும் ....
இந்தியாவிற்கு கொரோனா பாதிப்பை சமாளிக்க உலக வங்கி நிதி ஒதுக்கீடு
புதுடில்லி: கொரோனா பாதிப்பை எதிர்கொள்ள அவசர கால நிதியாக இந்தியாவிற்கு உலக வங்கி 1 பில்லியன் டாலரை ஒதுக்கியுள்ளது. உலகை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை உலக அளவில் 51 ....
உலக சுகாதார அமைப்பு தகவல் - அடுத்த ஒரு வாரத்தில் மேலும் 50 ஆயிரம் பேர் உயிரிழப்பார்கள், என்றும் 1 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிப்படைய வாய்ப்பு உள்ளது
அமெரிக்கா: அடுத்த ஒரு வாரத்தில் மேலும் 50 ஆயிரம் பேர் உயிரிழப்பார்கள் என்றும் 1 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிப்படைய வாய்ப்பு உள்ளதும் என்றும் உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. கொர....
சுகாதாரத்துறை - டெல்லியில் கொரோனா வைரஸ் அறிகுறியுடன் 700 பேர் பல்வேறு மருத்துவமனைகளில் அனுமதி
டெல்லி: டெல்லியில் கொரோனா வைரஸ் அறிகுறியுடன் 700 பேர் பல்வேறு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அதிகாரி தெரிவித்துள்ளார். நேற்று டெல்லியில் புதிதாக கொரோனாவால் பா....
இத்தாலியில்13,155 , ஸ்பெயினில் 10,003, அமெரிக்காவில் 5,112 என 48,259 உயிர்களை குடித்த உயிக்கொல்லி!! - உலகை உலுக்கும் கொரோனா; உயிர் பிழைக்க போராடும் மக்கள்..
ரோம் : உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 48000ஐ தாண்டி உள்ளது. உலகளவில் கொரோனாவால் 9,49,785 பேர் பாதிக்கப்பட்ட நிலையில்,48,259 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 2,01,556 பேர்....
1,541 பேருக்கு என்ன நோய்தொற்று என்றே தெரியவில்லை - மரண பீதியில் உலகமே ஆடிப்போய் கிடக்கும் நிலையில் சீனாவில் கொரோனா வைரஸ் சீசன் 2 தீவிரம்
பீஜிங்: கொரோனாவால், மரண பீதியில் உலகமே ஆடிப்போய் கிடக்கும் நிலையில், சீனாவில் கொரோனா வைரஸ் சீசன் 2 தீவிரமடைந்துள்ளது. 1,541 பேருக்கு என்ன நோய்தொற்று என்றே தெரியாததால் மருத்துவர்கள் திகைத....
சீன நோய் தடுப்பு மையத்தின் முதன்மை விஞ்ஞானியான டாக்டர் ஜார்ஜ் காவோ விளக்கம் - முக கவசம் அணியாவிட்டால் கொரோனா வைரஸ் தொற்று பரவும்...
சென்னை: கடந்த ஜனவரியில் கோவிட் 19 வைரஸ் பரவத் தொடங்கிய காலத்தில், முதலில் பாதிக்கப்பட்ட நோயாளிகளை தனிமைப்படுத்தி அவர்களுக்கு நேரடியாக சிசிச்சை அளித்த மருத்துவர் குழுவின் தலைவர் டாக்ட....
உலகம் முழுவதும் பலியானோர் எண்ணிக்கை 49 ஆயிரத்தை கடந்தது...பாதிப்பு எண்ணிக்கை 9 லட்சத்தை தாண்டியது - கருணை காட்டாத கொரோனா
டெல்லி: உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 49 ஆயிரத்தை கடந்தது. பல்வேறு நாடுகளை சேர்ந்த 49,154 பேர் கொரோனா வைரசால் உயிரிழந்தனர். உலகம் முழுவதும் கொரோனாவால் 9,59,700 பேர் பாதி....
உலகம் முழுவதும் கொரோனாவால் 50,234 பேர் உயிரிழப்பு: பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 9,80,519-ஆக உயர்வு
உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 50 ஆயிரத்தை கடந்தது. பல்வேறு நாடுகளை சேர்ந்த 50,234 பேர் கொரோனா வைரசால் உயிரிழந்தனர். உலகம் முழுவதும் கொரோனாவால் 9,80,519 பேர் பாதிக்கப்ப....
36,000 பேரை பணி இடைநீக்கம் செய்யும் பிரிட்டிஷ் ஏர்வேஸ்!
கொரோனா வைரஸ் உலகை அச்சுறுத்தி வரும் நிலையில் தமது ஊழியர்களில் சுமார் 36,000 பேரை பணி இடைநீக்கம் செய்வதற்கு British Airways நிறுவனம் தீர்மானித்துள்ளது. கொரோனா வைரஸ் நெருக்கடி காரணமாக விமான சேவைகளை....
பிரிட்டன் இளவரசர் சார்லஸ் தேறி வருகிறார்
லண்டன்:கொரோனா வைரஸ் தொற்று காரணமாகத் தன்னை தானே தனிமைப்படுத்திக் கொண்டிருந்த இளவரசர் சார்லஸ் தேறி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த 5 தினங்களுக்கு முன்னர் பிரிட்டன் இளவரசர் சார்ல....
கொரோனாவுக்கு சிகாகோவில் பச்சிளம் குழந்தை பலி!
சிகாகோ: அமெரிக்காவின் சிகாகோவில், 1 வயது நிரம்பாத குழந்தை, வைரஸ் தொற்று ஏற்பட்டு உயிரிழந்துள்ளது, அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 'கொரோனா' வைரஸ் தொற்று மிக வேகமாக பரவி வருகிறது. அமெரி....
டிரம்ப்புக்கு திடீர் ஞானோதயம் - நியூயார்க்கில் முழு ஊரடங்கு
நியூயார்க்: அமெரிக்காவில் பலி எண்ணிக்கை, 2,438; தொற்று உள்ளோர் எண்ணிக்கை, 1.38 லட்சத்தை தாண்டியுள்ள நிலையில், 'நியூயார்க் நகரில், முழு ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்படும்' என, அதிபர், டொனால்டு....
ஆபத்தான நிலையில் அமெரிக்க போர்க்கப்பல் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை அதிகரிக்கின்றது
அமெரிக்காவின் விமானந்தாங்கி கப்பலான  யுஎஸ்எஸ் தியடோர் ரூஸ்வெல்டில்  வைரசினால் பாதிக்கப்பட்ட கடற்படையினரின் எண்ணிக்கை 25 ஆக அதிகரித்துள்ளது. அமெரிக்க கடற்படையினர் இதனை உறுதி செய்....
சீனாவில் 3 நாட்களின் பின் கொரோனா தொற்று ; வெளிநாட்டவர்களுக்கு தடை
சீனாவில் வெளிநாட்டு பயணிகளுக்கு கடவுச்சீட்டு மற்றும் குடியிருப்பு அனுமதி இருந்தாலும், அவர்களுக்கு தற்காலிக தடை விதிக்கப்பட்டுள்ளது. சீனா வெளிநாட்டு விமான நிறுவனங்களின்  சேவையை வ....
பொறிஸ்ஜோன்சனிற்கு கொரோனா வைரஸ் - மருத்துவபரிசோதனையில் உறுதி
பிரிட்டிஸ் பிரதமர் பொறிஸ் ஜோன்சன் கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்டுள்ளார். டவுனிங் ஸ்ரீட் பேச்சாளர் ஒருவர் இதனை உறுதி செய்துள்ளார்.  நேற்று சிறிய அறிகுறிகள் தென்பட்டதை தொடர்ந்து இ....
ரஸ்யாவிலும் வேகமாக பரவத்தொடங்கியது வைரஸ் - உணவுவிடுதிகள் கடைகளை மூடுமாறு புட்டின் உத்தரவு
ரஸ்யாவில் கடந்த 24 மணிநேரத்தில் வைரசினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை பல மடங்காக அதிகரித்துள்ளதை தொடர்ந்து மொஸ்கோ அனைத்து உணவுவிடுதிகள் கடைகள் மதுபான சாலைகள் உட்பட பொதுமக்கள் க....
85,000 கைதிகளின் தற்காலிக விடுதலையானது ஏப்ரல் 18 வரை தொடரும்
ஈரானில் கைதிகளின் தற்காலிக விடுதலையானது ஏப்ரல் 18 ஆம் திகதி வரை நீடிக்கும் என்று அந் நாட்டு ஜனாதிபதி ஹசன் ரூஹானி இன்றைய தினம் அரச தொலைக்காட்சியில் உரையாற்றும்போது தெரிவித்துள்ளார். ....
இங்கிருந்துதான் ஐரோப்பிய நாடுகளிற்கு வைரஸ் பரவியதா? வெளியாகின்றன புதிய தகவல்கள்
ஆஸ்திரியாவின் பிரபலமான இஸ்கில்Ischgl - சுற்றுலா நகரில்   உள்ள மதுபானசாலையிலிருந்தே ஐரோப்பிய -ஸ்கன்டினேவியன் நாடுகளிற்கு கொரோனா வைரஸ் பரவியதா என சந்தேகம் எழுந்துள்ளது. கொரோனாவைரசின....
அமெரிக்காவில் உயிருக்காக போராடும் 12 வயது சிறுமி
அமெரிக்காவில் கொரோனா வைரசினால் பாதிக்கப்பட்டுள்ள   12 வயது சிறுமி உயிருக்காக போராடி வருகின்றார் என  தெரிவித்துள்ள குடும்பத்தினர் இது இளவயதினருக்காக ஒரு எச்சரிக்கை என தெரிவித்துள....
9 இராணுவ விமானங்களில் 100 நிபுணர்களை இத்தாலிக்கு அனுப்பியது ரஷ்யா!
கொரோனா வைரஸினால் பெருமளவு பாதிக்கப்பட்டுள்ள இத்தாலிக்கு உதவும் நோக்கில் ரஷ்யா ஒன்பது இராணுவ விமானங்களில் பல மருத்துவ உபகரணங்களையும், நிபுணத்துவம் பெற்ற இராணுவத்தினரையும் இத்தா....
குரோஷியாவின் தலைநகரில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்!
குரோஷியாவின் தலைநகரான ஜாக்ரெப்பின் வடக்கே சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஒன்று ஏற்பட்டுள்ளது இதன் காரணமாக பல கட்டிடங்கள் இடிந்து வீழ்ந்துள்ளமையினால் பல வாகனங்கள் இடிபாட்டுக்குள் சிக....
இத்தாலியில் 24 மணிநேரத்தில் 793 பேர் வைரசிற்கு பலி
கொரோனா வைரசினால் பாதிக்கப்பட்ட 793 பேர் கடந்த 24 மணிநேரத்தில் உயிரிழந்துள்ளனர் என இத்தாலி அறிவித்துள்ளது. நேற்று 627 பேர் உயிரிழந்த நிலையிலேயே இன்று எண்ணிக்கை மேலும் அதிகரித்துள்ளது. 24 ம....
நீண்ட வரிசையில் உடல்களுடன் செல்லும் இராணுவ வாகனங்கள்
இத்தாலியில் கொரோனா வைரசினால் உயிரிழந்தவர்களின் உடல்களை கையாள முடியாதநிலை தோன்றியுள்ளதை தொடர்ந்து அரசாங்கம் இராணுவத்தின் உதவியை நாடியுள்ளது. நீண்ட வரிசையில் இராணுவவாகனங்களில் உடல....
ஒரேநாளில் 427 பேர் பலி ! கொரோனாவினால் உயிரிழந்தோர் தொகையில் சீனாவை முந்தியது இத்தாலி
கொவிட் - 19 எனப்படும் கொகொரோனா வைரஸ் தொற்று நோயினால் ஏனைய நாடுகளை விட இத்தாலியில் அதிகமானவர்கள் உயிரிழந்துள்ளனர்.  அந்த வகையில் இத்தாலியில் ஒரே நாளில் 427 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் ....
மலேரியா மருந்தினை கொரோனாவிற்கு பரிந்துரை செய்கின்றார் டிரம்ப்
மலேரியாவிற்கு எதிராக பயன்படுத்தப்படும் மருந்தொன்றினை  வைரசிற்கு எதிராக பயன்படுத்த முடியுமா என ஆராயுமாறு அமெரிக்க ஜனாதிபதி உத்தரவிட்டுள்ளார் செய்தியாளர் மாநாட்டில் இதனை தெரிவித....
கொரோனாவுக்கு எதிரான சிகிச்சையில் 100 வீத வெற்றி..!: சீன வைத்தியர்கள் தெரிவிப்பு
ஒட்டுமொத்த உலகத்தையே உலுக்கிவரும் கொரோனா தொற்றின் கோரத்தாண்டவத்திற்கு முற்றுப்புள்ளி வைப்பதற்காக வைத்தியர்கள், நிபுணர்கள், விஞ்ஞானிகள் என பல தரப்பினரும் போராடி வருகின்றனர். இந்நி....