Goldstars News
ஆபத்தான நிலையில் அமெரிக்க போர்க்கப்பல் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை அதிகரிக்கின்றது
அமெரிக்காவின் விமானந்தாங்கி கப்பலான  யுஎஸ்எஸ் தியடோர் ரூஸ்வெல்டில்  வைரசினால் பாதிக்கப்பட்ட கடற்படையினரின் எண்ணிக்கை 25 ஆக அதிகரித்துள்ளது. அமெரிக்க கடற்படையினர் இதனை உறுதி செய்....
சீனாவில் 3 நாட்களின் பின் கொரோனா தொற்று ; வெளிநாட்டவர்களுக்கு தடை
சீனாவில் வெளிநாட்டு பயணிகளுக்கு கடவுச்சீட்டு மற்றும் குடியிருப்பு அனுமதி இருந்தாலும், அவர்களுக்கு தற்காலிக தடை விதிக்கப்பட்டுள்ளது. சீனா வெளிநாட்டு விமான நிறுவனங்களின்  சேவையை வ....
பொறிஸ்ஜோன்சனிற்கு கொரோனா வைரஸ் - மருத்துவபரிசோதனையில் உறுதி
பிரிட்டிஸ் பிரதமர் பொறிஸ் ஜோன்சன் கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்டுள்ளார். டவுனிங் ஸ்ரீட் பேச்சாளர் ஒருவர் இதனை உறுதி செய்துள்ளார்.  நேற்று சிறிய அறிகுறிகள் தென்பட்டதை தொடர்ந்து இ....
ரஸ்யாவிலும் வேகமாக பரவத்தொடங்கியது வைரஸ் - உணவுவிடுதிகள் கடைகளை மூடுமாறு புட்டின் உத்தரவு
ரஸ்யாவில் கடந்த 24 மணிநேரத்தில் வைரசினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை பல மடங்காக அதிகரித்துள்ளதை தொடர்ந்து மொஸ்கோ அனைத்து உணவுவிடுதிகள் கடைகள் மதுபான சாலைகள் உட்பட பொதுமக்கள் க....
85,000 கைதிகளின் தற்காலிக விடுதலையானது ஏப்ரல் 18 வரை தொடரும்
ஈரானில் கைதிகளின் தற்காலிக விடுதலையானது ஏப்ரல் 18 ஆம் திகதி வரை நீடிக்கும் என்று அந் நாட்டு ஜனாதிபதி ஹசன் ரூஹானி இன்றைய தினம் அரச தொலைக்காட்சியில் உரையாற்றும்போது தெரிவித்துள்ளார். ....
இங்கிருந்துதான் ஐரோப்பிய நாடுகளிற்கு வைரஸ் பரவியதா? வெளியாகின்றன புதிய தகவல்கள்
ஆஸ்திரியாவின் பிரபலமான இஸ்கில்Ischgl - சுற்றுலா நகரில்   உள்ள மதுபானசாலையிலிருந்தே ஐரோப்பிய -ஸ்கன்டினேவியன் நாடுகளிற்கு கொரோனா வைரஸ் பரவியதா என சந்தேகம் எழுந்துள்ளது. கொரோனாவைரசின....
அமெரிக்காவில் உயிருக்காக போராடும் 12 வயது சிறுமி
அமெரிக்காவில் கொரோனா வைரசினால் பாதிக்கப்பட்டுள்ள   12 வயது சிறுமி உயிருக்காக போராடி வருகின்றார் என  தெரிவித்துள்ள குடும்பத்தினர் இது இளவயதினருக்காக ஒரு எச்சரிக்கை என தெரிவித்துள....
9 இராணுவ விமானங்களில் 100 நிபுணர்களை இத்தாலிக்கு அனுப்பியது ரஷ்யா!
கொரோனா வைரஸினால் பெருமளவு பாதிக்கப்பட்டுள்ள இத்தாலிக்கு உதவும் நோக்கில் ரஷ்யா ஒன்பது இராணுவ விமானங்களில் பல மருத்துவ உபகரணங்களையும், நிபுணத்துவம் பெற்ற இராணுவத்தினரையும் இத்தா....
குரோஷியாவின் தலைநகரில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்!
குரோஷியாவின் தலைநகரான ஜாக்ரெப்பின் வடக்கே சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஒன்று ஏற்பட்டுள்ளது இதன் காரணமாக பல கட்டிடங்கள் இடிந்து வீழ்ந்துள்ளமையினால் பல வாகனங்கள் இடிபாட்டுக்குள் சிக....
இத்தாலியில் 24 மணிநேரத்தில் 793 பேர் வைரசிற்கு பலி
கொரோனா வைரசினால் பாதிக்கப்பட்ட 793 பேர் கடந்த 24 மணிநேரத்தில் உயிரிழந்துள்ளனர் என இத்தாலி அறிவித்துள்ளது. நேற்று 627 பேர் உயிரிழந்த நிலையிலேயே இன்று எண்ணிக்கை மேலும் அதிகரித்துள்ளது. 24 ம....
நீண்ட வரிசையில் உடல்களுடன் செல்லும் இராணுவ வாகனங்கள்
இத்தாலியில் கொரோனா வைரசினால் உயிரிழந்தவர்களின் உடல்களை கையாள முடியாதநிலை தோன்றியுள்ளதை தொடர்ந்து அரசாங்கம் இராணுவத்தின் உதவியை நாடியுள்ளது. நீண்ட வரிசையில் இராணுவவாகனங்களில் உடல....
ஒரேநாளில் 427 பேர் பலி ! கொரோனாவினால் உயிரிழந்தோர் தொகையில் சீனாவை முந்தியது இத்தாலி
கொவிட் - 19 எனப்படும் கொகொரோனா வைரஸ் தொற்று நோயினால் ஏனைய நாடுகளை விட இத்தாலியில் அதிகமானவர்கள் உயிரிழந்துள்ளனர்.  அந்த வகையில் இத்தாலியில் ஒரே நாளில் 427 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் ....
மலேரியா மருந்தினை கொரோனாவிற்கு பரிந்துரை செய்கின்றார் டிரம்ப்
மலேரியாவிற்கு எதிராக பயன்படுத்தப்படும் மருந்தொன்றினை  வைரசிற்கு எதிராக பயன்படுத்த முடியுமா என ஆராயுமாறு அமெரிக்க ஜனாதிபதி உத்தரவிட்டுள்ளார் செய்தியாளர் மாநாட்டில் இதனை தெரிவித....
கொரோனாவுக்கு எதிரான சிகிச்சையில் 100 வீத வெற்றி..!: சீன வைத்தியர்கள் தெரிவிப்பு
ஒட்டுமொத்த உலகத்தையே உலுக்கிவரும் கொரோனா தொற்றின் கோரத்தாண்டவத்திற்கு முற்றுப்புள்ளி வைப்பதற்காக வைத்தியர்கள், நிபுணர்கள், விஞ்ஞானிகள் என பல தரப்பினரும் போராடி வருகின்றனர். இந்நி....
‘ஏ’ இரத்த வகைகள் கொண்டவர்களை கொரோனா எளிதில் தாக்கும்: ஆய்வில் தகவல்
கொரோனா வைரஸ்  ‘ஏ’ பாசிட்டிவ், ‘ஏ’ நெகட்டிவ், ‘ஏபி’ பாசிட் டிவ், ‘ஏபி’ நெகட்டிவ் ஆகிய இரத்த மாதிரிகளை கொண்டவர்களைத்தான் எளிதாக தாக்கி உள்ளதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.  ....
வெளிநாட்டவர்களிற்கு தடை விதித்தது அவுஸ்திரேலியா
அவுஸ்திரேலியாவிற்குள் வெளிநாட்டவர்களும் அவுஸ்திரேலிய பிரஜைகள்  அல்லாதவர்களும் நுழைவதற்கு தடை விதித்துள்ளதாக பிரதமர் ஸ்கொட்மொறிசன் அறிவித்துள்ளார். வெள்ளிக்கிழமை முதல் இந்த தட....
ரஸ்யாவில் கொரோனாவால் பதிவான முதல் உயிரிழப்பு
ரஸ்யாவில் கொவிட்  எனப்படும் கொரோனா வைரஸ் தொற்று நோயினால் 79  வயதுடைய பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். ரஸ்யாவில் கொரோனா வைரஸ் தொற்றினால் பதிவான முதல் உயிரிழப்பு இதுவாகும். கொரோனோ வ....
கொரோனா அச்சத்துக்கு மத்தியில் பல்லாயிரம் பேர் ஒன்று திரண்டு கூட்டுப் பிரார்த்தனை!
பல நாடுகளைச் சேர்ந்த பல்லாயிரக் கணக்கானோர் பங்குபற்றிய கொரோனா வைரஸ் தொடர்பான வெகுஜன பிரார்த்தனை நிகழ்வானது நேற்றைய தினம் பங்களாதேஷில் இடம்பெற்றுள்ளது. பங்களாதேஷின் ராய்பூரில....
சிறுவர்களிற்கு பாதிப்பு குறைவு- கைக்குழந்தைகளிற்கு ஆபத்து அதிகம்
முதியவர்களிற்கு ஆபத்தானதாக காணப்படும் கொரோனா வைரசினால் சிறுவர்களிற்கு பாதிப்பு குறைவாகவே காணப்படுகின்றது என மற்றுமொரு ஆய்வும் உறுதி செய்துள்ளது. ஜேர்னல் ஒவ் பீடீயாட்ரிக்ஸ்  journa....
கொரோனாவினால் முடங்கியுள்ள பல உலகநாடுகளின் போக்குவரத்து நடவடிக்கைகள்
சீனாவின் வுஹானில் ஆரம்பித்த கொரோனா என்றும் கொள்ளை நோய், இன்று உலகையே ஆக்கிரமித்துள்ளது. இதனால் உலகின் பல நகரங்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன. அதைவிட பல மனிதர்கள் தனிமைப்படுத்தப்பட்டு....
ஜப்பான் மருந்தினால் வைரஸ் பாதிப்புகள் குறைகின்றன
ஜப்பானில் தயாரிக்கப்பட்ட காய்ச்சல் மருந்து கொரேனா வைரசினை கட்டுப்படுத்துவதில் பலனுள்ளதாக காணப்படுகின்றது என சீன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சீனாவின் விஞ்ஞான தொழில்நுட்ப அமைச்சி....
ஈரானில் 103 வயதான முதியவர் கொரோனாவிலிருந்து பூரணமாக குணமடைந்தார் !
ஈரானில் கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்ட 103 வயதுடைய முதியவரான பெண்மணி சிகிச்சைகளின் பின் குணமடைந்துள்ளதாக அந்நாட்டு அரசு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளது. அவரின் பெயர் வெளியிடப்படாத ந....
100 ஆண்டுகளின் பின்னர் மூடப்படும் அமெரிக்க உச்ச நீதிமன்றம்!
கொரோனா வைரஸ் உலகை அச்சத்திற்குள்ளாக்கியதன் காரணமாக 100 ஆண்டுகளில் முதல்முறையாக அமெரிக்க உச்ச நீதிமன்றம், மூடப்படவுள்ளது. கொரோனா பாதிப்பால் உலகம் முழுவதும் 7 ஆயிரத்துக்கும் மேற்பட்டோ....
கொரோனா நோயாளிக்கு சிகிச்சை அளித்த டாக்டருக்கும் பாதிப்பு
கொரோனா வைரஸ் பாதிப்பால் இந்தியாவில் முதல் பலியான கர்நாடகாவை சேர்ந்தவருக்கு, சிகிச்சை அளித்த டாக்டருக்கும் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. சீனாவை உலுக்கிய கொரோனா வைரஸ், இந்....
கொரோனா தடுப்பு மருந்து யாருக்கு?: ஜெர்மனியிடம் விலை பேசும் அமெரிக்கா
கொரோனா வைரஸ் தடுப்பு மருந்தை கண்டுபிடிக்க உலக நாடுகள் போராடி வரும் நிலையில், மருந்து குறித்து சோதனை நடைபெறும் பெறும் ஜெர்மனி நிறுவனத்தை வாங்க அமெரிக்க முயற்சிப்பதாக தகவல் வெளியாகியு....
சீன வைரஸ் என்றார் டிரம்ப்: சர்ச்சையானது கருத்து
உலகம் முழுவதும் பெரும் அச்சத்தை ஏற்படுத்தி வரும் கொரோனாவை " சீன வைரஸ் " என அமெரிக்க அதிபர் டிரம்ப் டுவிட் செய்தது சர்ச்சையை கிளப்பி உள்ளது. கொரோனா என்ற தொற்று முதன் முதலில் சீனாவில....
உயிர் பலியை மறைக்கும் நாடுகள்: உலக சுகாதார அமைப்பு கண்டனம்
கொரோனா தொற்று பரவல் குறித்து, ஜெனீவாவில் நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில், உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதனோம் கிப்ரயெசூஸ் தெரிவித்துள்ளதாவது: நேற்றைய (16ம் தேதி) நிலவரப்படி,....
அவுஸ்திரேலிய உள்துறை அமைச்சருக்கும் கொரோனா வைரஸ்.
அவுஸ்திரேலிய உள்துறை அமைச்சர் பீட்டர் டட்டனும் கொரோனா வைரசினால் பாதிக்கப்பட்டுள்ளார். பீட்டர் டட்டன் இன்று காலை தான் தொண்டை வலியாலும் காய்;ச்சலாலும் பாதிக்கப்பட்டேன் என  அவர் தெர....
ரோமில் 900 தேவாலயங்கள் மூடப்பட்டன : ஞாயிறு ஆராதனைகளும் ரத்து!
கொரோனா வைரஸிற்கு எதிரான போராட்டத்தின் விளைவாக ரோம் நகரில் உள்ள அனைத்து கிறிஸ்தவ தேவாலயங்களும் மூடப்பட்டுள்ளன. அத்தோடு ஞாயிறு ஆராதனைகளும் அங்கு ரத்துச்செய்யப்பட்டுள்ளதாக சர்வதேச ச....
அமெரிக்காவை அலறவிடும் கொரோனா
அமெரிக்காவில் கொரோனா வைரஸ் அதிவேகத்தில் பரவ துவங்கியுள்ளது. தினமும் 100 பேர் கொரோனா பாதிப்புக்குள்ளாகின்றனர். இதுவரை 38 பேர் உயிரிழந்துள்ளனர். 20-க்கும் மேற்பட்ட மாகாணங்களில் 1,135 பேர் கொரோ....
கொரோனா ஏற்படுத்திய மாற்றம் - கைகூப்பி வணக்கம் தெரிவித்த டிரம்ப்
கொரோனா வைரஸ் பயத்தின் காரணமாக, அமெரிக்க அதிபர் ட்ரம்ப், அயர்லாந்து அதிபர் லியோ வரத்கர் இடையே இடம்பெற்ற சந்திப்பின்போது கை கொடுத்து கொள்ளாமல் கைகூப்பி வணக்கம் தெரிவித்து கொண்டனர். அம....
இத்தாலியில் கொரோனாவினால் இறப்போர் விகிதம் அதிகமாகின்றமைக்கான காரணம் வெளியானது..!
சீனாவில் தொடங்கி 118 நாடுகள் வரை தொற்றுக்குள்ளாகியள்ள கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக சீனாவுக்கு வெளியே மிக மோசமாக பாதிக்கப்பட்ட நாடாகவும், இறப்பு எண்ணிக்கை அதிகமாக பதியப்பட்ட நாடாகவும....
ட்ரம்பின் அறிவிப்பையடுத்து கடுமையாக சரிந்த ஐரோப்பிய பங்குச் சந்தை!
ஐரோப்பிய பங்குச் சந்தைகள் இன்று கடுமையான வீழ்ச்சியை எதிர்கொண்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன. வெள்ளிக்கிழமை நள்ளிரவு முதல் அடுத்த 30 நாட்கள் வரை 26 ஐரோப்பிய நாடுகளின் பயண....
சிரியாவில் விமானதாக்குதல்- ஈரான் ஆதரவு அமைப்பை சேர்ந்த 25 பேர் பலி
சிரியாவில் இன்று இடம்பெற்ற விமானதாக்குதல்களில் ஈரான் ஆதரவு குழுக்களை சேர்ந்த 26 பேர் கொல்லப்பட்டுள்ளனர். ஈராக்கில் உள்ள இராணுவமுகாமொன்றின் மீது இடம்பெற்ற தாக்குதலில் அமெரிக்க பிரி....
ஈரானில் ஒரே நாளில் 54 பேரை காவு வாங்கிய கொரோனா
ஈரானில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 54 பேர் பலியானார்கள். இது அந்நாட்டில், ஒரு நாளில் பலியானவர் எண்ணிக்கையில் அதிகபட்சமாகும். சீனாவில், கொரோனா வைரஸ் பாதிப்பு, கடந்த ஆ....
கொரோனா ஆபத்தான வைரஸ் நிபுணர் கருத்து
தான் ஆய்வு செய்த நோய்களில் கொரோனாவே மிகவும் ஆபத்தானது என கொரோனா வைரஸ் குறித்து ஆய்வு மேற்கொள்ளும் டாக்டர் ரிச்சர்ட் ஹாட்செட் தெரிவித்துள்ளார். உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரசால....
அமெரிக்கா தனது படைகளை ஆப்கானில் இருந்து குறைத்துக்கொள்ளும்
அமெரிக்கா மற்றும் தலீபான்களுக்கிடையிலான சமாதான ஒப்பந்தைத்தை அடுத்து ஆப்கானில் உள்ள அனைத்து அமெரிக்க இராணுவத்தினரும் 14 நாட்களுக்குள் ஆப்கானை விட்டு வெளியேறுவார்கள் என தெரிவித்தார் ....
இத்தாலியில் 24 மணித்தியாலத்தில் 49 பேர் உயிரிழப்பு
இத்தாலியில் கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டதிலிருந்து உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 197 ஆக உயர்ந்துள்ளது. இத்தாலியில் 24 மணிநேரத்தில் 49 பேர் உயிரிழந்துள்ளதாகவும், மொத்தம் 4,600 க்கும் மேற்பட....
ஆப்கானில் இடம்பெற்ற தாக்குதல் சம்பவத்தில் 27 பேர் உயிரிழப்பு
ஆப்கானின் தலைநகர் காபூலில் இன்று இடம்பெற்ற கூட்டம் ஒன்றில் துப்பாக்கிகளை ஏந்தி வந்த நபர்கள் தாக்குதல்களை மேற்கொண்டதில் 27 பேர் வரையில் கொல்லப்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்....
சிங்கப்பூரில் உயிரிழப்புகள் ஏற்படுவதை தவிர்க்க முடியாது- அதிகாரி தகவல்
கொரோனாவைரஸ் காரணமாக சிங்கப்பூரில்  மரணங்கள் இடம்பெறுவது தவிர்க்க முடியாத விடயம் என வைரசிற்கு எதிரான நடவடிக்கைளை ஒருங்கிணைக்கும் செயலணியின் தலைவர் லோரன்ஸ் வொங் தெரிவித்துள்ளார். ....
காசா பேக்கரியில் ஏற்பட்ட தீ பரவலால் ஆறு சிறுவர்கள் உட்பட 9 பேர் பலி, 60 பேர் காயம்
காசாவில் உள்ள பேக்கரியொன்றில் நேற்யை தினம் ஏற்பட்ட தீ விபத்தினால் குறைந்தது 09 பாலஸ்தீனியர்கள் உயிரிழந்துள்ளதுடன், 60 பேர் காயமடைந்துள்ளனர். உயிரிழந்த ஒன்பது பேரில் ஆறு சிறுவர்கள் உள....
அடுத்த குளிர்காலத்தில் மீண்டும் கொரோனா வைரஸ் தாக்கலாம் - அமெரிக்க இராணுவம்
கொரோனா வைரஸின் தாக்கம் கோடை காலத்தில் வீழ்ச்சியடைந்து மீண்டும் குளிர்காலத்தில் அதிகரிக்கலாம் என அமெரிக்க இராணுவத்தை சேர்ந்த   நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். பென்டகனில....
கலிபோர்னியாவில் துப்பாக்கி சூடு ; ஒருவர் பலி, 7 வயது சிறுமி உட்பட ஐவர் காயம்
கலிபோர்னியாவின் துலாரே கவுண்டியில் புதன்கிழமை இரவு விருந்துபசார நிகழ்வொன்றில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் ஐவர் காயமடைந்துள்ளனர். சம்பவத்த....
இழுத்து மூடப்படுகின்றன பாடசாலைகள்- உலகின் 300 மில்லியன் மாணவர்களின் கல்வி பாதிப்பு
கொரோன வைரஸ் காரணமாக சர்வதேச ரீதியில் சுமார் 300 மில்லியன் மாணவர்களின் கல்வி பாதிக்கப்பட்டுள்ளதுடன்  அவர்கள் பாடசாலைகளிற்கு செல்ல முடியாத நிலை காணப்படுகின்றது என  யுனெஸ்கோ  தெரிவி....
கொரோனாவை எதிர்கொள்ள உலக வங்கி நிதி
உலக நாடுகளை கொரோனா வைரஸ் அச்சுறுத்தி வரும் நிலையில், ஏழை நாடுகளுக்கு உதவும் வகையில், 12 பில்லியன் அமெரிக்க டாலர் நிதியை உலக வங்கி ஒதுக்கியுள்ளது. சீனாவின் வூஹான் நகரில் உருவான கொரோனா வை....
அமெரிக்காவில் சூறாவளி : இதுவரை 25 பேர் பலி
அமெரிக்காவின் டென்னிஸ் மாநிலத்தின் தலைநகர் நாஷ்விலியில் ஏற்பட்ட சூறாவளி காரணமாக பல பெறுமதிவாய்ந்த உடைமைகள் அழிக்கப்பட்டுள்ளதுடன் இதுவரை 25 க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர். குறி....
ஈரான் பாராளுமன்றத்தில் 23 அமைச்சர்களுக்கு கொரோனா தொற்று
ஈரான் பாராளுமன்றத்தில் 8 சதவீதமானோர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்திவெளியிட்டுள்ளன.  அதன்படி ஈரான் பாராளுமன்றத்தில் 23 அமைச்சர்களுக்கு இதுவரை கொரோனா த....
கொரோனா பரவலை தடுக்க ஈரானில் 300,000 சுகாதார ஊழியர்கள் கடமையில்
கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்க ஈரானில் 300,000 சுகாதார ஊழியர்கள் மற்றும் நிபுணர்களைக் கொண்ட குழு நாடு தழுவிய ரீதியில் செயற்படுவதாக ஈரான் சுகாதார அமைச்சகம் நேற்று அறிவித்துள்ளது. கடந்த ஒர....
தலிபானுடனான அமைதி ஒப்பந்தத்தின் பின்னர் அமெரிக்காவின் முதல் தாக்குதல்
ஆப்கானிஸ்தானின் தெற்கு ஹெல்மண்ட் மாகாணத்தில் தலிபான் போராளிகளுக்கு எதிராக அமெரிக்கா புதன்கிழமை வான் வழித் தாக்குதலை மேற்கொண்டுள்ளதாக ரோய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது. கடந்த....
சீனாவில் கொரோனா வைரசுக்கு பலி 2788 ஆக அதிகரிப்பு
அண்டை நாடான சீனாவில், 'கொரோனா' வைரஸ் தாக்குதலுக்கு பலியானோர் எண்ணிக்கை 2,788 ஆக அதிகரித்துள்ளது. 78, 824 பேர் வைரஸ் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர். சீனாவின் ஹூபய் மாகாணத்தில் பரவத்துவங்கிய ....