Goldstars News
டிரம்ப் விளக்கம் - சுலைமானியின் திக் திக் இறுதி நிமிடங்கள்
வாஷிங்டன்: ஈரான் ராணுவ தளபதி சுலைமானியை தாக்குதல் நடத்தி கொன்றது குறித்த விபரங்களை, அமெரிக்க அதிபர் டிரம்ப் விளக்கி உள்ளார். மேற்கு ஆசிய நாடான ஈராக் சென்றபோது, ஈரான் ராணுவத்தின் முக்க....
ஹாரி - இளவரசர் பட்டத்தை துறந்தார்
லண்டன் : 'பிரிட்டன் இளவரசர் ஹாரி, அவரது மனைவியும் இளவரசியுமான மேகன் இனி இளவரசர் - இளவரசி பட்டங்களை பயன்படுத்த மாட்டார்கள்; மக்கள் வரிப் பணத்தையும் அவர்கள் பெற மாட்டார்கள்' என ராணி எலிச....
முஷாரப் சரணடைந்தால் அப்பீல் ஏற்கப்படும்
தூக்கு தண்டனையை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனுவை ஏற்கவேண்டும் என்றால் பர்வேஸ் முஷாரப் முதலில் சரணடையவேண்டும் என பாகிஸ்தான் உச்ச நீதிமன்றம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. கடந்....
கிறிஸ்தவ மதத்திற்கு மாறிய இளம்பெண் ஈரானில் கைது
ஈரானைச் சேர்ந்த 21 வயது பெண் பாத்திமா முகமதி இவர் சில நாட்களுக்கு முன்பு கிறிஸ்தவ மதத்திற்கு மாறினார் இதனால் இவர் ஈரானில் பிரபலமானார். அவரை ஈரான் போலீசார் கைது செய்து ரகசிய இடத்திற்கு ....
புயலில் இருந்து காக்க நியூயார்க்கில் சுவர் எழுப்புவது முட்டாள்தனம்
அமெரிக்காவில் நியூயார்க் நகரை புயலில் இருந்து பாதுகாக்க சுவர் எழுப்புவது, ஆடம்பரமானது, முட்டாள்தனமானது. சுற்றுச்சூழலுக்கு எதிரான கொள்கை என அதிபர் டிரம்ப் கூறியுள்ளார். அமெரிக்காவி....
வரலாறு காணாத சரிவு - சீன பொருளாதாரம்
பீஜிங்: அண்டை நாடான சீனாவின் பொருளாதாரம் வரலாறு காணாத சரிவை சந்தித்துள்ளது.கடந்த சில ஆண்டுகளாகவே சீன பொருளாதாரம் தேக்க நிலையில் இருந்தது. கடந்த ஆண்டு சரிவை சந்திக்க துவங்கியது. அமெரிக....
கைது - இலங்கை முன்னாள் அமைச்சர்
கொழும்பு, நீதிபதிகள் அரசியல்வாதிகள் பிரபலங்கள் ஆகியோருடன் பேசிய பேச்சுக்களை ரகசியமாக பதிவு செய்த குற்றச்சாட்டில் இலங்கை முன்னாள் அமைச்சர் ரஞ்சன் ராமநாயகே கைது செய்யப்பட்டுள்ளார். அ....
அதிகரிப்பு - அமெரிக்காவில் ஹிந்தி பேசுவோர்
வாஷிங்டன், அமெரிக்காவில், ஒன்பது லட்சத்துக்கும் அதிகமானோர், ஹிந்தி மொழியில் பேசுவதாக, மூத்த இந்திய துாதர் அமித் குமார் தெரிவித்தார். அமெரிக்க தலைநகர் வாஷிங்டனில் உள்ள இந்திய துாதரகத....
பராமரிக்காத மல்லையா - பாழாகும் பிரமாண்ட மாளிகை
லண்டன்: 'அடமானம் வைத்துள்ள பிரமாண்ட மாளிகையை, விஜய் மல்லையா வேண்டுமென்றே பராமரிக்காமல், அதன் மதிப்பை குறைத்துள்ளார்' என, அவருக்கு கடன் கொடுத்த, கத்தார் தேசிய வங்கியின் துணை நிறுவனமான....
காலமானார் - உலகின் மிகச்சிறிய மனிதர்
காத்மாண்டு: நேபாளத்தை சேர்ந்த உலகின் மிகச்சிறிய மனிதராக இருந்த ககேந்திர தபா மகர்(27) நிமோனியா காய்ச்சலால் உயிரிழந்தார். உலகின் மிகச்சிறிய மனிதர் என்ற கின்னஸ் சாதலையை தன் வசம் வைத்திரு....
ஈரான் தலைவர் ஆவேசம் - டிரம்ப் ஒரு கோமாளி
டெஹ்ரான்: 'அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் ஒரு கோமாளி. ஈரான் மக்களை ஆதரிப்பது போல் நம்ப வைத்து, அவர் துரோகம் இழைத்துவிடுவார்' என்று, ஈரான் தலைமை நிர்வாகி அயதுல்லா அலி கொமேனி தெரிவித்....
செனட் சபையில் துவங்கியது டிரம்புக்கு எதிராக விவாதம்
வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்புக்கு எதிரான கண்டன தீர்மானத்தின் மீதான விவாதம், அமெரிக்க செனட் சபையில் துவங்கியது.அமெரிக்க அதிபர் பதவிக்கான தேர்தல் இந்தாண்டு இறுதியில் நடக....
ரஸ்யாவிற்கு புதிய பிரதமரை தெரிவு செய்தார் புட்டின்
ரஸ்யாவின் புதிய பிரதமராக அரசியல் பின்னணியற்ற  மிகைல் மிசுஸ்டின் என்பவரை ரஸ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் தெரிவு செய்துள்ள அதேவேளை ரஸ்யாவின் ஆளும் கட்சி புட்டினின் தெரிவிற்கு ஏகோப....
நாங்கள் முற்றாக நீரில் மூழ்குவதற்குள் எங்களை காப்பாற்றுங்கள்
மாலைதீவு நீரில் மூழ்கும் ஆபத்தை சுட்டிக்காட்டியுள்ள அந்த நாட்டின் வெளிவிவகார அமைச்சர் காலநிலை மாற்றத்தை தாக்கத்திற்கு எதிராக போரிடுவதற்கான நிதியை வழங்குமாறு உலக நாடுகளை கேட்டுக்க....
ஈரானிய மக்களின் முதுகில் வாளால் குத்தும் கோமாளி டிரம்ப்- ஈரானின் ஆன்மீக தலைவர்
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பினை ஈரானிய மக்களிற்கு ஆதரவானவராக நடித்து அவரின் முதுகில் விசம்தோய்ந்த வாளால் குத்தும்  கோமாளி என ஈரானிய ஆன்மீக தலைவர் ஆயத்தொல்லா அலி கமேனி தெரிவித....
நிலவுக்கு செல்ல காதலி தேவை: ஜப்பான் கோடீஸ்வரரின் ஆசை
டோக்கியோ: ஜப்பானை சேர்ந்த கோடீஸ்வரர், யுசகு மேசவா என்பவர், தன்னுடன் நிலவுக்கு பயணம் செய்ய ஒரு காதலி தேவை என அறிவிப்பு வெளியிட்டுள்ளார். ஜப்பானை சேர்ந்த பிரபல ஆன்லைன் ஷாப்பிங் கம்பெனிய....
பாக்., மாஜி அதிபர் முஷாரப்பின் தூக்கு தண்டனை ரத்து
இஸ்லாமாபாத் : தேச துரோக வழக்கில், பாக்., முன்னாள் அதிபர் முஷாரப்புக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனையை லாகூர் உயர்நீதிமன்றம் ரத்து செய்தது. முஷாரப், 2001 - 2008 வரை, பாக்., அதிபராக இருந்தபோது, 2007ல்....
உக்ரைன் விமானத்தை தவறுதலாக சுட்டோம்: ஈரான் ஒப்புதல்
உக்ரைன் பயணிகள் விமானத்தை தங்கள் நாட்டு ராணுவம் தவறுதலாக சுட்டு வீழ்த்தி விட்டதாக ஈரான் ஒப்புதல் தெரிவித்துள்ளது. ஈராக்கின் பாக்தாத்தில் அமெரிக்க ராணுவ படைகளை குறிவைத்து ஈரான் ஏவு....
இம்ரான் கான் - பழைய தவறை பாக்., மீண்டும் செய்யாது
இஸ்லாமாபாத் : ஈரான் - அமெரிக்கா இடையே நடந்த தாக்குதல் மற்றும் பிரச்னைகள் குறித்து பல நாட்டின் தலைவர்களும் தங்களது கருத்துக்களை கூறினர். இந்நிலையில் இது குறித்து பாக்., பிரதமர் இம்ரான் க....
டிரம்பிடம் பறிக்க முடிவு - போர் பிரகடன அதிகாரம்
வாஷிங்டன்: அமெரிக்கா-ஈரான் நாடுகளுக்கிடையே போர் மூளும் சூழல் நிலவி வரும் நிலையில், அமெரிக்க அதிபர் டிரம்பிடம் இருந்து போர் பிரகடனம் செய்யும் அதிகாரத்தை பறிக்கும் தீர்மானம் பிரதிநிதி....
ஈரான் மீது அமெரிக்கா சந்தேகம் - உக்ரைன் விமான விபத்து
வாஷிங்டன்: ஈரான் ஏவுகணை தாக்குதலில், உக்ரைன் விமானம் விபத்துக்குள்ளாகி 176 பேர் பலியாகி இருக்கலாம் என அமெரிக்கா, கனடா சந்தேகம் எழுப்புகிறது.வாஷிங்டன்: ஈரான் ஏவுகணை தாக்குதலில், உக்ரைன் வ....
ஈரானில் நிலநடுக்கம்
தெஹ்ரான் : ஈரானின் புஷேர் பகுதியில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவுகோலில் 4.9 ஆக பதிவாகி உள்ளது. ....
விண்வெளியில் பூமிக்கு அருகில் புதிய கிரகம் கண்டுபிடிப்பு
வாஷிங்டன்: விண்வெளியில், பூமிக்கு அருகே புதிய கிரகம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக, அமெரிக்காவின் 'நாசா' விஞ்ஞானிகள் அறிவித்துள்ளனர். கடந்த, 2018ல், நாசா, 'டெஸ்' என்ற செயற்கை கோளை விண்ணி....
80 அமெரிக்க வீரர்களை கொன்றது - ஈரான் பழிக்குப் பழி
நியூயார்க் : ஈராக்கில் உள்ள அமெரிக்க நிலைகள் மீது ஈரான் நடத்திய ஏவுகணை தாக்குதலில் 80 அமெரிக்க வீரர்கள் பலியாகி இருக்கலாம் என அஞ்சப்படுகிறது. இதனால் அமெரிக்கா - ஈரான் இடையே போர் பதற்றம் ....
தாக்குதல் - அமெரிக்க படைகள் மீது ஈரான் ஏவுகணை வீசி
பாக்தாத்: ஈரான் ராணுவத்தின் முக்கிய தளபதியான குவாசிம் சுலைமானியை, அமெரிக்க படைகள் ஈராக்கில் கொன்றன. அதையடுத்து, ஈரானுக்கும், அமெரிக்காவுக்கும் இடையே போர் மூளும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளத....
அமெரிக்க நீதிபதிகளாக இந்திய வம்சாவளி பெண்கள் நியமனம்
நியூயார்க்: இந்திய வம்சாவளியைச் சேர்ந்த, இரு பெண்கள், அமெரிக்காவில் நீதிபதிகளாக நியமிக்கப்பட்டுள்ளனர். அமெரிக்காவின் நியூயார்க் நகர மேயர், பில் டி பிளாசியோ, குற்றவியல், சிவில் மற்றும....
ஈரான் அதிரடி - வல்லரசுகளுடனான அணுசக்தி ஒப்பந்தம் ரத்து
டெஹ்ரான் : வல்லரசு நாடுகளுடனான அணுசக்தி ஒப்பந்தத்தை ஈரான் அரசு ரத்து செய்து அதிரடி நடவிடக்கை எடுத்துள்ளது. அதிக அளவில் அணு ஆயுதங்களை பயன்படுத்தி வந்த ஈரான் அரசுடன் சீனா, அமெரிக்கா, ரஷ....
பின்லாந்தில் சலுகை - வாரத்தில் 4 நாட்கள், 6 மணிநேர வேலை
ஹெல்சின்கி: தினமும் 6 மணிநேரம் வீதம் வாரத்தில் 4 நாட்கள் மட்டுமே வேலை நாளாக பின்லாந்து பிரதமர் சன்னா மரின் அறிவித்துள்ளார். உலகின் இளைய மற்றும் பின்லாந்து நாட்டின் தற்போதைய பிரதமர் சன....
டிரம்புடன் மோடி பேச்சு - இருநாட்டு உறவு
புதுடில்லி: இருநாட்டு உறவுகள் குறித்து அமெரிக்க அதிபர் டிரம்புவுக்கு பிரதமர் மோடி தொலைபேசியில் பேசியுள்ளார். பிரதமர் மோடி, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்புடன் தொலைபேசியில் பேசியுள....
ஆஸ்திரேலியாவில் காட்டுத் தீ
மெல்போர்ன் : ஆஸ்திரேலியாவில் பரவிவரும் காட்டுத் தீயில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை, 24 ஆக அதிகரித்துள்ளது. காட்டுத் தீ ஏற்படும்போது, மீட்புப் பணிகளை மேற்கொள்ள, பிரத்யேகமாக ஒரு அமைப்பை, பி....
முதல் ஹிந்து தலைமை நீதிபதி சின்ஹாவுக்கு வங்க தேச போலீஸ் கைது வாரன்ட்
தாகா:வங்கதேசத்தின் முதல் ஹிந்து தலைமை நீதிபதியாக பதவி வகித்த சின்ஹாவுக்கு பணமோசடி வழக்கில் கைது வாரன்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது. வங்கதேச உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக இருந்த....
ஈரானுக்கு டிரம்ப் எச்சரிக்கை
டெஹ்ரான் : அமெரிக்கப் படைகளால் சுட்டுக் கொல்லப்பட்ட, மேற்காசிய நாடான ஈரானின் முக்கிய படைத் தளபதி குவாசிம் சுலைமானி உடல், ஈரானின் அஹ்வாஸ் நகருக்கு கொண்டு வரப்பட்டது. இந்த நிலையில், 'மீண....
ஈரான் விலை - டிரம்ப் தலைக்கு ரூ.576 கோடி
டெஹ்ரான்: அமெரிக்கப் படைகளால் சுட்டுக் கொல்லப்பட்ட, ஈரான் முக்கிய படைத் தளபதி குவாசிம் சுலைமானி உடல் அடக்கம் செய்யப்பட்டது. இதற்கிடையே அமெரிக்க அதிபர் டிரம்ப் தலையை கொண்டு வருபவருக்க....
அமெரிக்கா - ஈரான் தாக்குதலால் உச்சகட்ட பதற்றம்
பாக்தாத் : மேற்காசிய நாடான, ஈராக் தலைநகர் பாக்தாத்தில் உள்ள சர்வதேச விமான நிலையத்தில், அமெரிக்க படைகள் நடத்திய ஏவுகணை தாக்குதலில், ஈரானின் புரட்சி பாதுகாப்பு படையின், குத்ஸ் படைப்பிரிவ....
பாக்., மறுப்பு ; இந்தியா கண்டனம் - குருத்வாரா தாக்குதல்குருத்வாரா தாக்குதல்
இஸ்லாமாபாத் : பாக்.,ல் குருத்வாரா மீது தாக்குதல் நடத்தப்பட்டதற்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. ஆனால் அப்படி ஒரு தாக்குதல் நடக்கவே இல்லை என பாக்., அரசு மறுத்துள்ளது. இந்தியா கண....
இந்தியர்களுக்கு மலேசியா சலுகை - விசா இல்லாமல் பயணம்
கோலாலம்பூர்: இந்திய சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் வகையில், இந்தியர்கள், 15 நாட்கள் விசா இல்லாமல் மலேசியாவில் பயணம் மேற்கொள்ளலாம் என அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது. இது தொடர்பாக மலேசியா அர....
ஹாங்காங்கில் போராட்டம் - புத்தாண்டு தினத்தன்றும்
ஹாங்காங்: ஹாங்காங்கில் புத்தாண்டு தினமான நேற்று ஆயிரக்கணக்கானோர் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஹாங்காங்கில் கிரிமினல் வழக்குகளில் சிக்குபவர்களை சீனாவுக்கு நாடு கடத்தி, வழக்கு விசாரணை....
பாக்., பயணம் அபுதாபி இளவரசர்
இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்திற்கு இடையேயான இருதரப்பு உறவுகளை மேம்படுத்தும் நோக்கில் அபுதாபி இளவரசர் சேக் முகமது பின் சாயீது அல் நஹ்யான், இன்று பாகிஸ்தானுக்கு ....
போப் பிரான்சிஸ் - மன்னிப்பு கோரினார்
வாடிகன்:நேற்று முன்தினம், புத்தாண்டையொட்டி வாடிகன் நகரில், புனித பீட்டர் சதுக்கத்தில், போப் பிரான்சிஸ் தலைமையில் பிரார்த்தனை கூட்டம் நடந்தது. இதையடுத்து, போப், பார்வையாளர்களை நோக்கி க....
கூடுதல் படைகள் விரைந்தன - ஈரானுக்கு டிரம்ப் எச்சரிக்கை
பாக்தாத்: மத்திய கிழக்கு நாடான ஈரான் மற்றும் அமெரிக்கா இடையேயான மோதல் தீவிரமடைந்துள்ளது. ஈராக்கிற்கு, அமெரிக்கா கூடுதல் படைகளை அனுப்பியுள்ள நிலையில், -''ஈரான், மிகப் பெரிய விலையைக் க....
புத்தாண்டில் பிறந்த குழந்தைகளில் 17 சதவீதம் இந்திய குழந்தைகள் - உலக அளவில்
நியூயார்க்: சர்வதேச அளவில், புத்தாண்டு தினத்தில் பிறந்த குழந்தைகளில், 17 சதவீதம் இந்தியர்கள் என, தெரிய வந்துள்ளது.ஆங்கிலப் புத்தாண்டு நேற்று கொண்டாடப்பட்டது. 'யூனிசெப்' எனப்படும், ஐக....
சிவப்பு நிறத்தில் மாறிய ஆஸ்திரேலிய நகரம் - காட்டுத்தீ
சிட்னி: ஆஸ்திரேலியாவின் நியூ சவுத்வேல்ஸ் நகரில் காட்டுத்தீயால் நகரம் முழுவதும் சிவப்பு நிறத்தில் காட்சியளித்தது. ஆஸ்திரேலியாவின் நியூ சவுத்வேல்ஸ் நகர் வனப்பகுதிகளில் தொடங்கிய காட....
வாணவேடிக்கையுடன் உற்சாகம் - பல நாடுகளில் பிறந்தது புத்தாண்டு
சிட்னி: நியூசிலாந்து, ஆஸ்திரேலியா உள்ளிட்ட பல நாடுகளில் புத்தாண்டு பிறந்தது. புத்தாண்டை மக்கள் உற்சாகத்துடன் வரவேற்றனர். நியூசிலாந்து 2020-ம் ஆண்டு ஆங்கிலப் புத்தாண்டை வரவேற்க உலக முழு....
மாயம் - ஹெலிகாப்டர்
லாஸ் ஏஞ்சல்ஸ் : அமெரிக்காவின் ஹவாய் தீவு அருகே ஆறு சுற்றுலா பயணியரை ஏற்றிச் சென்ற ஹெலிகாப்டர் மோசமான வானிலை காணமாக மாயமானது. அதில் ஆறு பயணியர் உட்பட ஏழு பேர் பயணம் செய்தனர். அவர்களின் நி....
நைஜீரியாவில் 11 கிறிஸ்தவர்கள் படுகொலை
நைரோபி : நைஜீரியாவில் பயங்கரவாதிகள் 11 கிறிஸ்துவர்களின் தலையை துண்டிக்கும் வீடியோ வெளியானது. இது தற்போது வைரலாகி வருகிறது. மேற்கு ஆப்பிரிக்க நாடான நைஜீரியாவை சேர்ந்த, 11 கிறிஸ்துவர்களை,....
இந்தோனேஷியா பஸ் விபத்து பலி 35
பாலம்பங்: தென்கிழக்கு ஆசிய நாடான, இந்தோனேஷியாவின் சுமத்ரா தீவில், மூன்று தினங்களுக்கு முன், நதியில் பஸ் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில், 28 பேர் உயிரிழந்தனர். 13 பேர் படுகாயமடைந்தனர். இந்ந....
சீன உணவகம் மீது புரூஸ் லீ மகள் வழக்கு
ஷாங்காய் 'குங்பூ' வீரரும், 'ஹாலிவுட்' திரைப்பட நடிகருமான, மறைந்த புரூஸ் லீயின் புகைப்படத்தை, அனுமதியின்றி, 15 ஆண்டு களாக பயன்படுத்தி வந்த, சீனாவை சேர்ந்த துரித உணவகத்திடம், 200 கோடி ரூபா....
கஜகஸ்தானில் விமான விபத்து : 14 பேர் பலி
 கஜகஸ்தானில் 100 பயணிகளுடன் சென்ற ஜெட் விமானம் புறப்பட்ட சில நிமிடங்களிலேயே விபத்திற்குள்ளானது. இதில் 14 பேர் பலியாகினர். கஜகஸ்தானில் அல்மட்டி விமான நிலையத்தில் 100 பயணிகளுடன், ஜெட் விமா....
பிரபலமான டீனேஜ்ஜர் மலாலா: ஐ.நா., கவுரவம்
லண்டன்: கடந்த பத்தாண்டுகளில் உலகின் மிகவும் பிரபலமான பதின்பருவ நபராக(டீனேஜ்ஜர்) பாக்.,கை சேர்ந்த மலாலா யூசப்பை தேர்வு செய்து, ஐ.நா., கவுரவித்துள்ளது. கடந்த 10 ஆண்டுகளில் நடந்த முக்கிய நிக....
ராஜினாமா - ஜன்நாயக் ஜனதா கட்சி துணை தலைவர்
சண்டிகர், ;ஹரியானாவில் ஜன்நாயக் ஜனதா கட்சியின் மூத்த தலைவர் ராம் குமார் கவுதம் அக்கட்சியின் துணைத் தலைவர் பதவியை ராஜினாமா செய்துள்ளார்.ஹரியானாவில் முதல்வர் மனோகர் லால் கட்டார் தலைமைய....