Goldstars News
பிரதான செய்திகள்

டி-20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர்: 15 வீரர்கள் கொண்ட நியூசிலாந்து அணி அறிவிப்பு

news-image

டி-20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடருக்கான கேன் வில்லியம்சன் தலைமையிலான 15 வீரர்கள் கொண்ட நியூசிலாந்து அணி அறிவிக்கப்பட்டுள்ளது. நியூசிலாந்து வீரர் மார்ட்டின் கப்தில் 7-வது முறையாக டி-20 உலகக் கோப்பை தொடரில் பங்கேற்க உள்ளார்.