Goldstars News
பிரதான செய்திகள்

கார் விபத்தில் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி லேசான காயம்

news-image

கீவ்: உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி கார் விபத்தில் லேசான காயம் அடைந்துள்ளார். கீவ் நகரில் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி சென்ற கற் மீது மற்றொரு கார் மோதி விபத்திற்குள்ளானது. இதில் ஜெலன்ஸ்கிக்கு லேசான காயம் ஏற்பட்டுள்ளது.