Goldstars News
பிரதான செய்திகள்

காமன்வெல்த் டேபிள் டென்னிஸ் போட்டியில் தமிழ்நாட்டைச் சேர்ந்த சத்யன் ஞானசேகரனுக்கு வெண்கலம்

news-image

பர்மிங்காம்: காமன்வெல்த் டேபிள் டென்னிஸ் போட்டியில் இந்திய வீரர் சத்யன் ஞானசேகரன் வெண்கல பதக்கம் வென்றார். வெண்கல பதக்கத்துக்கான போட்டியில் இங்கிலாந்து வீரர் டிரிங் ஹாலை 4-3 என்ற கணக்கில் வீழ்த்தினார். காமன்வெல்த்தில் இந்தியா 20 தங்கம் உள்பட 58 பதக்கங்களுடன் 4வது இடத்தில் உள்ளது.