Goldstars News
பிரதான செய்திகள்

காமன்வெல்த் விளையாட்டு நடை போட்டியில் இந்தியாவுக்கு வெண்கலம்

news-image

காமன்வெல்த்: இங்கிலாந்தில் நடைபெற்று வரும் காமன்வெல்த் விளையாட்டில் நடை போட்டியில் சந்தீப் குமார் வெண்கலம் வென்றார். ஆண்களுக்கான 10,000 மீட்டர் நடை போட்டியில் 38:42.33 நிமிடங்களில் இலக்கை கடந்து 3-வது இடத்தை சந்தீப் பிடித்துள்ளார்.