Goldstars News
பிரதான செய்திகள்

காமன்வெல்த் போட்டி: இந்தியாவுக்கு மேலும் ஒரு பதக்கம்

news-image

பிர்மிங்காம்:காமன்வெல்த் பளுதூக்குதல் பிரிவில் இந்தியாவுக்கு மேலும் ஒரு பதக்கம் கிடைத்துள்ளது. ஆண்களுக்கான பளுதூக்குதல் போட்டியின் 109 கிலோ எடைப் பிரிவில் இந்தியாவின் லவ்பிரீத்சிங் வெண்கலம் வென்றார். லவ்பிரீத்சிங் ஸ்னாட்ச் பிரிவில் 163 கிலோ, கிளீன் அன்ட் ஜெர்க் பிரிவில் 192 கிலோ என மொத்தம் 355 கிலோ எடையை தூக்கினார்.