Goldstars News
பிரதான செய்திகள்

செஸ் ஒலிம்பியாட் தொடரில் 5வது சுற்றில் உலகச் சாம்பியனான நார்வேயின் மேக்னஸ் கார்ல்சன் வெற்றி..!!

news-image

செங்கல்பட்டு: செஸ் ஒலிம்பியாட் தொடரில் 5வது சுற்றில் சாம்பியா அணி வீரரை வீழ்த்தி, உலகச் சாம்பியனான நார்வேயின் மேக்னஸ் கார்ல்சன் வெற்றிபெற்றார். கருப்பு நிற காய்களுடன் விளையாடிய கார்ல்சன், சாம்பியா வீரர் பிவால்யா கில்லனை எதிர்கொண்டபோது 26வது நகர்த்தலில் வெற்றியை வசமாக்கினார்.