Goldstars News
பிரதான செய்திகள்

இங்கிலாந்தில் நடந்துவரும் காமன்வெல்த் விளையாட்டு போட்டிகளில் முதல் நாளில் இந்திய அணி வெற்றி

news-image

இங்கிலாந்: இங்கிலாந்தில் நடந்துவரும் காமன்வெல்த் விளையாட்டு போட்டிகளில் முதல் நாளில் இந்திய அணி வெற்றி பெற்றுள்ளது. டேபிள் டென்னிஸ் போட்டியில் தென்னாபிரிக்க அணியை 3-0 என்ற கணக்கில் இந்திய மகளிர் அணி வீழ்த்தியுள்ளது.