Goldstars News
பிரதான செய்திகள்

காயம் காரணமாக காமன்வெல்த் போட்டிகளில் இருந்து விலகினார் இந்திய வீரர் நீரஜ் சோப்ரா

news-image

டெல்லி: காயம் காரணமாக காமன்வெல்த் போட்டிகளில் இருந்து இந்திய வீரர் நீரஜ் சோப்ரா விலகினார். உலக தடகள சாம்பியன்ஷிப் ஈட்டி எறிதலில் வெள்ளிப்பதக்கம் வென்ற அவர், காமன்வெல்த் போட்டியில் பங்கேற்கவில்லை.