Goldstars News

இந்தியா - தென்னாப்பிரிக்கா டி-20 கிரிக்கெட் தொடர் இன்று தொடக்கம்

news-image

டெல்லி: இந்தியா - தென்னாப்பிரிக்கா டி-20 கிரிக்கெட் தொடர் இன்று தொடங்குகிறது. டெல்லியில் இரவு நடைபெறும் முதல் போட்டியில் ரிஷப் பண்ட் தலைமையில் இந்திய அணி களமிறங்குகிறது.