Goldstars News
பிரதான செய்திகள்

டிவிட்டர் நிறுவனத்தை வாங்கும் ஒப்பந்தம் தற்காலிகமாக நிறுத்தி வைப்பு: எலான் மஸ்க் அறிவிப்பு

news-image

வாஷிங்டன்: டிவிட்டர் நிறுவனத்தை வாங்கும் ஒப்பந்தம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக எலான் மஸ்க் அறிவித்துள்ளார். போலி கணக்குகள் குறித்த தகவல்களை திரட்டுவதற்கு அவகாசம் தேவைப்படுகிறது எனவும் குறிப்பிட்டுள்ளார்.