Goldstars News
பிரதான செய்திகள்

ஜப்பான் நாட்டில் பலத்த நிலநடுக்கம்...ரிக்டர் அளவுகோலில் 6.1 புள்ளிகளாக பதிவு

news-image

ஜப்பான்: ஜப்பான் நாட்டில் பலத்த நிலநடுக்கம் ஏற்பட்ட நிலையில் ரிக்டர் அளவுகோலில் 6.1 புள்ளிகளாக பதிவு செய்யப்பட்டுள்ளது. ஜப்பான் நாட்டில் யோனாகுனி என்ற நகரில் இருந்து தென் மேற்கே 68 கி.மீ தலைமையில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.