Goldstars News
பிரதான செய்திகள்

மொரிஷியஸ் ஏர்பஸ் விமானத்தின் குப்பைத் தொட்டியில் இருந்து குழந்தை கண்டுபிடிப்பு

news-image

மொரிஷியஸ்: மொரிஷியஸ் ஏர்பஸ் விமானத்தின் குப்பைத் தொட்டியில் டாய்லெட் பேப்பரால் மூடப்பட்டு கிடந்த பிறந்த குழந்தை கண்டுபிடிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது. குழந்தை கண்டுப்பிக்கப்பட்ட நிலையில் குழந்தையை பெற்றெடுத்த மடகாஸ்கரைச் சேர்ந்த 20 வயது பெண் கைது செய்யப்பட்டார்.