Goldstars News

பிரான்ஸ் பிரதமருக்கு கொரோனா தொற்று உறுதி

news-image

பாரிஸ்: பிரான்ஸ் பிரதமர்  ஜீன் காஸ்டெக்ஸ்-க்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட  ஜீன் காஸ்டெக்ஸ், 10 நாட்கள் தனிமையில் இருந்து பணிகளை கவனிப்பார் என அறிவிக்கப்பட்டுள்ளது.