Goldstars News

2021-ம் ஆண்டு பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு 3 பேருக்கு பகிர்ந்தளிப்பு

news-image

ஸ்வீடன்: 2021-ம் ஆண்டு பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு 3 பேருக்கு பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளது. ஸ்வீடனின் ஸ்டாக்ஹோமில் பொருளாதாரத்திற்கான நோபல் பரிசை தேர்வுக்குழு அறிவித்துள்ளது. தொழிலாளர் பொருளாதாரம் தொடர்பான பங்களிப்புக்காக டேவிட் கார்டுக்கு நோபல் பரிசு அறிவித்துள்ளனர்.