Goldstars News

இன்று அதிகாலை 3.30-க்கு பாகிஸ்தானில் நிலநடுக்கம்.: 20 பேர் உயிரிழப்பு

news-image

பாகிஸ்தான்: பாகிஸ்தான் ஹர்னாயிலிருந்து வடகிழக்கே 14 கி.மீ தொலைவில் இன்று அதிகாலை 3.30-க்கு நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. நிலநடுக்கத்தின் திறன் ரிக்டர் அளவுகோலில் 6.0-ஆக பதிவாகியுள்ளதாக அந்நாட்டு புவியியல் மையம் தகவல் தெரிவித்துள்ளது. நில நடுக்கத்தின் தாக்கம் காரணமாக 20 பேர் உயிரிழந்து உள்ளதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.