Goldstars News
பிரதான செய்திகள்

தலிபான் அமைப்பு அறிவிப்பு - ஆப்கானிஸ்தான் புதிய பிரதமராக முல்லா ஹசன் அகுந்த்

news-image

ஆப்கானிஸ்தான்: ஆப்கானிஸ்தானின் புதியபிரதமராக முல்லா ஹசன் அகுந்த் அறிவிக்கப்ட்டுள்ளார்.புதிய அரசின் அமைச்சரவை பட்டியலையும் தலிபான் அமைப்பு வெளியிட்டது. அமெரிக்காவில் தேடப்பட்டு வந்த சர்வதேச பயங்கரவாதியான அப்துல் கானியை உள்துறை அமைச்சராக தலிபான் அறிவித்துள்ளது.