Goldstars News
பிரதான செய்திகள்

ஐ.நா. மனித உரிமை கவுன்சிலில் இலங்கைக்கு எதிரான தீர்மானம் மீதான வாக்கெடுப்பு ஒத்திவைப்பு

news-image

லண்டன்: ஐநா. மனித உரிமை கவுன்சிலில் இலங்கைக்கு எதிரான தீர்மானம் மீதான வாக்கெடுப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இலங்கை மீதான மனித உரிமை மீறல் தொடர்பான வாக்கெடுப்பு நாளை நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.