Goldstars News
பிரதான செய்திகள்

கால்பந்து வீரரகளுக்கு வாழ்த்து

news-image

இந்திய இளைஞர் விளையாட்டு கூட்டமைப்பு சார்பில், கால் பந்து சர்வதேச தங்கக்கோப்பைக்கான போட்டி நேபாளம் நாட்டில் போகாராவில் உள்ள ரங்கசாலா தாரை மைதானத்தில், நடைபெற்றது. இந்திய மூத்த கால்பந்து அணி பங்கேற்று தங்கப்பதக்கம் வென்றது.

தமிழக கால்பந்து வீரர் கவுரிசங்கர் விளையாடி 6 கோல் அடித்தார். பரிசு பெற்ற பதக்கம் மற்றும் கோப்பையுடன் வெற்றி பெற்ற 22 வீரர்கள், இந்திய அணியின் பயிற்சியாளர் அரவிந்த்கெஜ்ரோ, மேலாளர் சர்மா ஆகியோரிடம் வாழ்த்து பெற்றனர்.