Goldstars News

ரஸ்யாவில் கொரோனாவால் பதிவான முதல் உயிரிழப்பு

news-image

ரஸ்யாவில் கொவிட்  எனப்படும் கொரோனா வைரஸ் தொற்று நோயினால் 79  வயதுடைய பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

ரஸ்யாவில் கொரோனா வைரஸ் தொற்றினால் பதிவான முதல் உயிரிழப்பு இதுவாகும்.

கொரோனோ வைரஸ் தொற்று காரணமாக  ரஸ்யாவில் 147 பேர் பாதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.