Goldstars News
பிரதான செய்திகள்

இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் 2ம் நாள் ஆட்ட நேர முடிவில் நியூசிலாந்து 51 ரன்கள் முன்னிலை பெற்றது

news-image

நியூசிலாந்து: இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் 2ம் நாள் ஆட்ட நேர முடிவில் நியூசிலாந்து 51 ரன்கள் முன்னிலையில் உள்ளது. 2ம் நாள் ஆட்ட நேர முடிவில் நியூசிலாந்து அணி 5 விக்கெட் இழப்புக்கு 216 ரன்கள் சேர்த்துள்ளது. இந்திய அணி முதல் இன்னிங்சில் 165 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.