Goldstars News
பிரதான செய்திகள்

இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி ஐசிசி டெஸ்ட் பேட்டிங் தரவரிசையில் முதலிடம்

news-image

மும்பை: ஐசிசி டெஸ்ட் பேட்டிங் தரவரிசையில் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி 928 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளார். ஆஸ்திரேலிய வீரர் ஸ்டீவ் ஸ்மித் 911 புள்ளிகள் பெற்று இரண்டாவது இடத்திலும் உள்ளார்.