Goldstars News
பிரதான செய்திகள்

டெஸ்ட் தொடர்: அதிக ரன்கள் அதிக விக்கெட்டுகள் எடுத்த வீரர்கள்

news-image

இங்கிலாந்துக்கு எதிரான 5-வது டெஸ்ட்டில் லோகேஷ் ராகுல் (149), ரிஷப் பந்த் (114)ஆகியோர் அபாரமாக ஆடியும் இந்திய அணி 118 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது. டெஸ்ட் தொடரையும் 4-1 என இங்கிலாந்து கைப்பற்றியது.

 

இந்த டெஸ்ட் தொடரில் அதிக ரன்கள் எடுத்த வீரர்களின் பட்டியலில் விராட் கோலியும் அதிக விக்கெட்டுகள் எடுத்த வீரர்களின் பட்டியலில் ஜேம்ஸ் ஆண்டர்சனும் இடம்பெற்றுள்ளார்கள்.

 

டெஸ்ட் தொடர்: அதிக ரன்கள்

எண்    பெயர் ஆட்டங்கள் ரன்கள் சதங்கள் சராசரி

 1.விராட் கோலி (இந்தியா)5 593 2 59.30

 2. பட்லர் (இங்கிலாந்து) 5 349 1 38.77

 3. குக் (இங்கிலாந்து) 5 327 1 36.33

 4. ரூட் (இங்கிலாந்து) 5 319 1 35.44

 5. கே.எல். ராகுல் (இந்தியா) 5 299 1 29.90

 

 

டெஸ்ட் தொடர்: அதிக விக்கெட்டுகள்

எண்    பெயர் ஆட்டங்கள் விக்கெட்டுகள்              5  விக்கெட்டுகள்

 1.ஆண்டர்சன் (இங்கிலாந்து) 5 24 1

 2. இஷாந்த் சர்மா (இந்தியா) 5 18 1

 3. பிராட் (இங்கிலாந்து) 5 16 0

 4. ஷமி (இந்தியா) 5 16 0

 5. பூம்ரா (இந்தியா) 3 14 1